மீனம்பாக்கம் மெற்றோ நிலையம்
கட்டுமானம்நிலைய கட்டுமான பணி ஈரோடு யு ஆர் சி கட்டுமான தனியார் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.[1] நிலையம்விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதைக்கு இடையூறு இல்லாத வகையில், உயர்த்தப்பட்ட நிலையத்தின் பாதை நிலையத்தினை விட்டு சிறுது தூரத்தில் தரைப்பகுதிக்கு இறக்கி அமைக்கப்பட்டுள்ளது.[1] போக்குவரத்து2019ஆம் ஆண்டு நிலவரப்படி, மீனம்பாக்கம் மெற்றோவினை நாள் ஒன்றில் கிட்டத்தட்ட 2,500 பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[2] வாகன நிறுத்துமிடம்இந்த நிலையத்தில் 200 முதல் 250 வாகனங்கள் திறன் கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளது. திசம்பர் 2019இல், சி.எம்.ஆர்.எல் நிலையத்தில் பல நிலை இரு சக்கர வாகன நிறுத்தத்தை அறிமுகப்படுத்தியது. [2] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia