மீனா சிங் (மத்தியப் பிரதேசம்)

மீனா சிங்
மத்திய பிரதேச அரசு
பதவியில்
21 ஏப்ரல் 2020 – 2023
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தொகுதிமான்பூர்
பதவியில்
2003–2008
தொகுதிநவ்ராசுபாத்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பெல்சாரா, உமரியா மாவட்டம்

மீனா சிங் (Meena Singh) மத்திய பிரதேசத்தில் உள்ள உமரியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் உமாரியா மாவட்டத்தில் உள்ள மன்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 21 ஏப்ரல் 2020 அன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவையின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இவர் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

  1. "90 Manpur - Madhya Pradesh".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya