முகம்மத் மிர்சா

முகம்மத் மிர்சா

சுல்தான் முகம்மத் மிர்சா என்பவர் தைமூரிய அரசமரபின் ஒரு இளவரசர் ஆவார். இவர் நடு ஆசிய படையெடுப்பாளரான தைமூரின் பேரன் ஆவார். இவரது தந்தை தைமூரின் மூன்றாவது மகன் ஆகிய மீரான் ஷா ஆவார்.[1] இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான தகவல்களே உள்ளன. இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபரின் கொள்ளுத்தாத்தா இந்த முகம்மத் மிர்சா ஆவார்.

உசாத்துணை

  1. Holden, Edward Singleton (1895). The Mogul Emperors of Hindustan: 1398-1707. C. Scribner's sons. p. 364.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya