முடிச்சூர்

முடிச்சூர்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வட்டம்பல்லாவரம்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி மன்றம்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
தொலைபேசிக் குறியீடு044
வாகனப் பதிவுTN-11
நாடாளுமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்
இணையதளம்www.chennai.tn.nic.in

முடிச்சூர் (Mudichur), மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு பகுதி. இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை பெருநகர நகரின் தென்பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2] தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. (2.5 மைல்) தூரத்திலுள்ள பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் முடிச்சூர் சாலை இடையே முடிச்சூர் அமைந்துள்ளது.

முடிச்சூர் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் நிலையத்தை தமிழக முதல்வர் 7 டிசம்பர் 2024 அன்று திறந்து வைத்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya