முதலியார் கல்வி அறக்கட்டளை

முதலியார் கல்வி அறக்கட்டளை (The Mudaliyar Educational Trust) என்பது 1971 நவம்பர் 24 அன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை ஈரோடு, திருப்பூர் மாவ்வட்டத்தில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக டாக்டர் ஆர். ஏ. என். முத்துசாமி முதலியாரின்]] முயற்சியால் உருவாக்கப்பட்டது.[1]

இதன் தற்போதைய கவனம் செலுத்தும் பகுதிகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகியவை உள்ளன.

இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்ப்படும் கல்வி நிறுவனங்கள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya