முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம்

முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். மண்முனை தென்மேற்குக் கோட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ளதாகவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நிர்வகத்திற்குட்பட்ட தரம் 1சி பாடசாலையாகவும் இது உள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya