முரசுமோட்டை

முரசுமோட்டை
Murasumoddai
கிராமம்
முரசுமோட்டை is located in இலங்கை
முரசுமோட்டை
முரசுமோட்டை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°26′N 80°28′E / 9.433°N 80.467°E / 9.433; 80.467
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

முரசுமோட்டை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடகிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". Retrieved 29 நவம்பர் 2023.

வெளி இணைப்புகள்

9°26′N 80°28′E / 9.433°N 80.467°E / 9.433; 80.467

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya