மு. ஆனந்தன்

மு. ஆனந்தன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்கே. அங்கமுத்து
பின்னவர்ஏ. மணி
தொகுதிஉளுந்தூர்ப்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முருகேசன் ஆனந்தன்

12 திசம்பர் 1951 (1951-12-12) (அகவை 73)[1]
நாதமூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்சித்ரா[1]
பிள்ளைகள்02
பெற்றோர்முருகேசன் (தந்தை)
அலமேலம்மாள் (தாய்).[1]
கல்விஇளநிலைப் பட்டம்.[1]
முன்னாள் மாணவர்அரசு கலைக் கல்லூரி, கடலூர்
பணிஅரசியல்வாதி, சமூகசேவகர்

முருகேசன் ஆனந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், 15 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]

வகித்த பதவிகள்

மக்களவை உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2009 விழுப்புரம் அதிமுக

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1984 உளுந்தூர்பேட்டை அதிமுக 58.54[3]
1991 உளுந்தூர்பேட்டை அதிமுக 61.06[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Biography". Lok Sabha Website இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201160911/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4539. 
  2. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Retrieved 17 September 2011.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 71-73.{{cite book}}: CS1 maint: year (link)
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 36-37.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya