மு. பூமிநாதன்

மு. பூமிநாதன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்எஸ். எஸ். சரவணன்
தொகுதிமதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅரியமங்கலம், கமுதி, இராமநாதபுரம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சூரியகாந்தாள்
பிள்ளைகள்5 ( நான்கு மகள், ஒரு மகன் )
பெற்றோர்வே.முனியாண்டி
மு.மூக்கம்மாள்
வாழிடம்கோ.புதூா், மதுரை, தமிழ்நாடு,

மு. பூமிநாதன் (M. Boominathan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகதை சேர்ந்த இவர், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 மதுரை தெற்கு திமுக 62,812 42.49%

மேற்கோள்கள்

  1. "மதுரை தெற்கு மதிமுக வேட்பாளா்". தினமணி நாளிதழ்.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya