மெக்சிக்கோவின் மாநிலங்கள்
மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.[1]மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது.
மாநிலங்கள் அடுத்த நிலையில் நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள்
மெக்சிக்கோவின் மாநிலங்கள்
மாநிலம்
|
கொடி
|
தலைநகரம்
|
பரப்பளவு[2]
|
மக்கள்தொகை (2010)[3]
|
கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட வரிசை
|
கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட நாள்
|
அகுவாசுகேலியென்டெசு
|
|
அகுவாசுகேலியென்டெசு
|
0056185,618 km2 (2,169 sq mi)
|
011849961,184,996
|
2424
|
185702051857-02-05[4]
|
பாகா கலிபோர்னியா
|
|
மெக்சிகாலி
|
07144671,446 km2 (27,585 sq mi)
|
031550703,155,070
|
2929
|
195201161952-01-16[5]
|
தெற்கு பாகா கலிபோர்னியா
|
|
லா பாசு
|
07392273,922 km2 (28,541 sq mi)
|
00637026637,026
|
3131
|
197410081974-10-08[6]
|
கேம்பெச்சே
|
|
சான் பிரான்சிசுக்கோ டெ கேம்பெச்சே
|
05792457,924 km2 (22,365 sq mi)
|
00822441822,441
|
2525
|
186304291863-04-29[7]
|
சியாபாசு
|
|
டக்சுட்லா குடியெர்ரேசு
|
07328973,289 km2 (28,297 sq mi)
|
047965804,796,580
|
1919
|
182409141824-09-14[8]
|
சியுவாயுவா
|
|
சியுவாயுவா
|
247455247,455 km2 (95,543 sq mi)
|
034064653,406,465
|
1818
|
182407061824-07-06[8]
|
கோயூலா1 4
|
|
சால்டில்லோ
|
151563151,563 km2 (58,519 sq mi)
|
027483912,748,391
|
1616
|
182405071824-05-07[8]
|
கோலிமா6
|
|
கோலிமா
|
0056255,625 km2 (2,172 sq mi)
|
00650,555 650,555
|
2323
|
185609121856-09-12[9][10]
|
துரங்கோ
|
|
துரங்கோ விக்டோரியா
|
123451123,451 km2 (47,665 sq mi)
|
016329341,632,934
|
1717
|
182405221824-05-22[8]
|
யுவனொயுவாத்தோ
|
|
யுவனொயுவாத்தோ
|
03060830,608 km2 (11,818 sq mi)
|
054863725,486,372
|
022
|
182312201823-12-20[8]
|
கெர்ரேரோ
|
|
சில்பான்சிங்கோ டெ லோசு பிராவோ
|
06362163,621 km2 (24,564 sq mi)
|
033887683,388,768
|
2121
|
184910271849-10-27[11]
|
இடால்கோ
|
|
பச்சுகா
|
02084620,846 km2 (8,049 sq mi)
|
026650182,665,018
|
2626
|
186901161869-01-16[12]
|
யாலிசுக்கோ
|
|
குவாதலஹாரா
|
07859978,599 km2 (30,347 sq mi)
|
073506827,350,682
|
099
|
182312231823-12-23[8]
|
மெக்சிக்கோ
|
|
டோலுக்கா டெ லெர்தோ
|
02235722,357 km2 (8,632 sq mi)
|
1517586215,175,862
|
011
|
182312201823-12-20[8]
|
மெக்சிக்கோ நகரம்
|
|
மெக்சிக்கோ நகரம்
|
014851,485 km2 (573 sq mi)
|
891865318,918,653
|
3232
|
201601292016-01-29[1]
|
மிச்சோவகேன்
|
|
மோரெலியா
|
05864358,643 km2 (22,642 sq mi)
|
043510374,351,037
|
055
|
182312221823-12-22[8]
|
மோரெலோசு
|
|
கூர்னவாகா
|
0048934,893 km2 (1,889 sq mi)
|
017772271,777,227
|
2727
|
186904171869-04-17[13]
|
நயாரித்
|
|
டெபிக்
|
02781527,815 km2 (10,739 sq mi)
|
010849791,084,979
|
2828
|
191701261917-01-26[14]
|
நியொவுலியோன்4
|
|
மொன்டெர்ரி
|
06422064,220 km2 (24,800 sq mi)
|
046534584,653,458
|
1515
|
182405071824-05-07[8]
|
வஃகாக்கா
|
|
வஃகாக்கா டெ யுவாரெசு
|
09379393,793 km2 (36,214 sq mi)
|
038019623,801,962
|
033
|
182312211823-12-21[8]
|
புவெப்லா
|
|
புவெப்லா டெ சரகோசா
|
03429034,290 km2 (13,240 sq mi)
|
057798295,779,829
|
044
|
182312211823-12-21[8]
|
கெரேதரோ
|
|
சான்டியேகோ டெ கெரேதரோ
|
01168411,684 km2 (4,511 sq mi)
|
018279371,827,937
|
1111
|
182312231823-12-23[8]
|
கின்தனா ரோ
|
|
சேட்டுமால்
|
04236142,361 km2 (16,356 sq mi)
|
013255781,325,578
|
3030
|
197410081974-10-08[15]
|
சான் லூயிசு போத்தோசி
|
|
சான் லூயிசு போத்தோசி
|
06098360,983 km2 (23,546 sq mi)
|
025855182,585,518
|
066
|
182312221823-12-22[8]
|
சினாலோவா
|
|
குலியகான்
|
05737757,377 km2 (22,153 sq mi)
|
027677612,767,761
|
2020
|
183010141830-10-14[16]
|
சோனோரா2
|
|
எர்மோசில்லோ
|
179503179,503 km2 (69,306 sq mi)
|
026624802,662,480
|
1212
|
182401101824-01-10[8]
|
தபாசுக்கோ5
|
|
வில்லாகெர்மோசா
|
02473824,738 km2 (9,551 sq mi)
|
022386032,238,603
|
1313
|
182402071824-02-07[8]
|
தமௌலிபாசு4
|
|
விக்டோரியா நகரம்
|
08017580,175 km2 (30,956 sq mi)
|
032685543,268,554
|
1414
|
182402071824-02-07[8]
|
இட்லக்சுகலா
|
|
இட்லக்சுகலா
|
0039913,991 km2 (1,541 sq mi)
|
011699361,169,936
|
2222
|
185612091856-12-09[17]
|
வெராகுரூசு
|
|
அலாப்பா
|
07182071,820 km2 (27,730 sq mi)
|
076431947,643,194
|
077
|
182312221823-12-22[8]
|
யுகாதன்3
|
|
மெரிடா
|
03961239,612 km2 (15,294 sq mi)
|
019555771,955,577
|
088
|
182312231823-12-23[8]
|
சாக்கடேகாசு
|
|
சாக்கடேகாசு
|
07553975,539 km2 (29,166 sq mi)
|
014906681,490,668
|
1010
|
182312231823-12-23[8]
|
குறிப்புகள்:
- கோயூலா யி டெக்சாசு என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது.
- எசுடாடோ டெ ஆக்சிடென்ட் என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது; சோனாரா யி சினலோவா எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
- யுகாதன் குடியரசில் முதலில் இணைந்தது;[18] தற்கால மாநிலங்களான யுகாதன், கேம்பெச்சே, கின்தன ரோ உள்ளடங்கிய ஆங்கிலம்: யுகாதன் கூட்டாட்சி குடியரசு) உருவானது; 1841இல் இது விடுதலை பெற்று இரண்டாவது யுகாதன் குடியரசு உருவானது. இறுதியாக 1848இல் மீண்டும் இணைந்தது.
- நியொவுலியோன், தமௌலிபாசு, கோயூலா மாநிலங்கள் 1840இல் நடைமுறைப்படி தன்னாட்சி பெற்று ரியோ கிராண்டு குடியரசு உருவானது. ஆனால் தங்கள் தன்னாட்சியை இவை நிறுவுவதற்கு முன்னரே மைய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.[19]
- தபாசுக்கோ மாநிலம் மெக்சிக்கோவிடமிருந்து இருமுறை பிரிந்தது. முதலில் பெப்ரவரி 13, 1841இல் பிரிந்து மீண்டும் திசம்பர் 2, 1842இல் இணைந்தது. இரண்டாம் முறையாக நவம்பர் 9, 1846 முதல் திசம்பர் 8, 1846 வரை பிரிந்திருந்தது.
- கூட்டரசால் நிர்வகிக்கப்படும் வெகு தூரத்திலுள்ள ரெவில்யாகிகெடோ தீவுகளும் உள்ளடங்கியது.
மேற்சான்றுகள்
|