மெட்டி ஒலி 2 (தொலைக்காட்சித் தொடர்)

மெட்டி ஒலி 2
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து கதை
திருமுருகன்
உரையாடல்
முத்துலட்சுமி ஆறுமுகத்தமிழன்
திரைக்கதைதிருமுருகன்
இயக்கம்திருமுருகன்
படைப்பு இயக்குனர்திருமுருகன்
நடிப்பு
  • திருமுருகன்
  • காயத்தி சாஸ்திரி
  • வனஜா
  • ராஜகாந்த்
  • விஷ்வா
முகப்பு இசைநவநீத் சுந்தர்
முகப்பிசை" அம்மி அம்மி மிதிப்பு "
நித்யஸ்ரீ மகாதேவன்
மாஸ்டர் டி.கிரண் (குரல்)
ரமேஷ் வைத்திய (பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்684
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஜோதி திருமுருகன்
படப்பிடிப்பு தளங்கள்புது தில்லி
சென்னை
சிங்கப்பூர்
திருவையாறு
ஒளிப்பதிவுசரத் சந்திரன்
தொகுப்புபிரேம்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்திரு பிட்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 மே 2025 (2025-05-05)
Chronology
முன்னர்வானத்தைப்போல (20:30)
பின்னர்மூன்று முடிச்சு (20:30)

மெட்டி ஒலி 2 என்பது சன் தொலைக்காட்சியில் சூலை 28, 2025 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]

இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் அஞ்சனா மற்றும் கன்னிகா ரவி முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு 684 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.


சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி மெட்டி ஒலி 2
அடுத்த நிகழ்ச்சி
மூன்று முடிச்சு
  1. "சன் டிவியில் கல்யாண வீடு புதிய தொடர்" (in ta). www.kamadenu.in இம் மூலத்தில் இருந்து 2018-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180420014255/http://www.kamadenu.in/mag/kamadenu-22-04-2018/cinema/1883-kuladheivam-ini-kalayana-veedu.html. 
  2. "Kalyana Veedu Serial Page" (in en). www.sunnetwork.in. http://www.sunnetwork.in/program-details.aspx?IProgramID=4QLGyqyoyGc=%20&ShowType=banner. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya