மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி

மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி, அருணாசலப் பிரதேசத்திலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி மேற்கு காமெங், கிழக்கு காமெங், பபும் பரே, தவாங், மேற்கு சியாங், கீழ் சுபன்சிரி, மேல் சுபன்சிரி மற்றும் குருங் குமே ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.[2]

இங்கு வென்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2015-12-23. Retrieved 2014-10-15.
  2. "மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி - மாவட்டங்கள்".
  3. "2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-04-27. Retrieved 2014-10-15.
  4. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya