மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி

தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை எல்லையுடன் காட்டும் வரைபடம்

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான பத்து தொகுதிகள் உள்ளன. அவை:[1]

  1. மாதிபூர்
  2. ராஜவுரி கார்டன்
  3. ஹரி நகர்
  4. திலக் நகர்
  5. ஜனகபுரி
  6. விகாசபுரி
  7. உத்தம் நகர்
  8. துவாரகா
  9. மடியாலா
  10. நஜஃப்கர்

நாடாளுமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-09-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-11. Retrieved 2014-09-28.

28°39′58″N 77°04′01″E / 28.6660°N 77.0670°E / 28.6660; 77.0670

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya