ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதி (Rajouri Garden Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]
இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதியாகும்.
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 21வது வார்டும், 22, 23 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 45வது வார்டும், 46வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
ஆறாவது சட்டமன்றம் (2015)
- தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
ஆம் ஆத்மி கட்சி |
சார்நெய்ல் சிங் |
54,916 |
50.79
|
அகாலி தளம் |
மன்சிந்திர் சிங் சிர்சா |
44,880 |
38.04
|
காங்கிரசு |
மீனாட்சி சாண்டிலா |
14,167 |
12.01
|
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
அகாலி தளம் |
மன்சிந்திர் சிங் சிர்சா |
41,721 |
40.93
|
காங்கிரசு |
தன்வாதி சாண்டலா |
30,713 |
30.13
|
ஆம் ஆத்மி கட்சி |
பிரித் பால் சிங் |
17,022 |
16.70
|
நான்காவது சட்டமன்றம் (2008)
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
காங்கிரசு |
தயானந் சாண்டிலா |
31,130 |
37.58
|
அகாலி தளம் (மான்) |
அவதார் சிங் கிட் |
31,084 |
37.53
|
தே.காங்கிரசு |
துலி சந்த் |
15,434 |
18.63
|
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்
மேலும் பார்க்க