மேலக்கோட்டை குருநாதசுவாமி கோயில்

அருள்மிகு குருநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:மேலக்கோட்டை, திருமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமங்கலம்
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:குருநாதசுவாமி
தாயார்:அங்காள ஈஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மேலக்கோட்டை குருநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், மேலக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் குருநாதசுவாமி, அங்காள ஈஸ்வரி சன்னதிகளும், விநாயகர், முருகன், வீரபத்திரர், பெரிய கருப்பசாமி, இருளப்பசாமி, பேச்சியம்மாள், இராக்கம்மாள், சங்கையா உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya