மைபாடு கடற்கரை

மைபாடு கடற்கரை
வங்காள விரிகுடாவில் மைபாடு கடற்கரை, திருப்பதி மாவட்டம்
மைபாடு கடற்கரை is located in ஆந்திரப் பிரதேசம்
மைபாடு கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்மைபாடு, திருப்பதி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
ஆள்கூறு14°30′24″N 80°10′44″E / 14.5068°N 80.1790°E / 14.5068; 80.1790

மைபாடு கடற்கரை (Mypadu Beach) என்பது இந்தியாவின்வங்காள விரிகுடாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையினை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் பராமரித்து வருகிறது. இந்த கடற்கரை உள்ளூர் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் வாய்ப்புகளையும், சுற்றுலாப் பயணி கப்பல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.[1][2] ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மைபாடு கடற்கரையைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த, நீர் விளையாட்டு மற்றும் ஓய்வு விடுதிகளை மேம்படுத்துதல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Mypadu Beach". AP Tourism Portal. Archived from the original on 8 April 2014. Retrieved 30 June 2014.
  2. "Fisheries". discoveredindia. Retrieved 30 June 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya