மோகன் ராமன் (பிறப்பு மோகன் வெங்கட பட்டாபி ராமன், ஏப்ரல் 3, 1956) இந்தியதிரைப்பட மற்றும் தொலைக்காட்சிநடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.
திரைப்படத்துறை
தொலைக்காட்சி
பின்வரிசையில் கண்ணாடி யணிந்துள்ள சிறுவன் மோகன் ராம்