யா. பிரகாசு

யா. பிரகாசு (Y.Prakash) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தளி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 தளி திமுக 74,429 39.82%
2021 ஒசூர் திமுக 1,18,231 47.65%

மேற்கோள்கள்

  1. ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ். தினமணி இதழ். 15 மார்ச் 2021.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya