யா யா

யா யா
இயக்கம்ஐ. ராஜசேகரன்
தயாரிப்புமுருகராஜ்
திரைக்கதைஐ. ராஜசேகரன்
இசைவிஜய் எப்னேசர்
நடிப்புசிவா
சந்தானம்
சந்தியா
தன்சிகா
சீனிவாசன்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
வெளியீடுசெப்டம்பர் 20, 2013
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யா யா (Ya Ya (film)) 2013- இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை ஐ. ராஜசேகரன் எழுதி இயக்கியிருந்தார்.[1] சிவா, சந்தானம், தன்சிகா, சந்தியா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Shiva and Santhanam start working on 'Ya Ya'". Indiaglitz. Archived from the original on 23 அக்டோபர் 2012. Retrieved 20 February 2013.
  2. "Kaadhal Sandhya makes a comeback". Deccan Chronicle. Archived from the original on 25 ஜூன் 2013. Retrieved 20 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya