ரவிதாசர்

குரு ரவிதாஸ்
குரு ரவிதாஸ்
பிறப்பு1450
இறப்பு1520
வாரணாசி
இந்து சமயம் இந்து சமய சந்நியாசி மற்றும் சீக்கிய சமய குருக்களில் ஒருவர்

குரு ரவிதாஸ் வட இந்தியாவை சேர்ந்த துறவியாவார். இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் பஞ்சாப் பகுதியில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் மீராவின் குருவாக அறியப்பட்டவர். கபீரும், ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர். 1528-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார். [1]

மேற்கோள்கள்

  1. Shri Guru Ravidass Ji
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya