ரவை
ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் கரடுமுரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். இதன் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும்.[1]. இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளில் சுஜி(sujee) என்றும் அழைக்கப்படும். சொற்பிறப்புSemolina is derived from the இத்தாலிய மொழியான செமோலா என்ற வார்த்தையிலிருந்து சேமோலினா (அதாவது "துகள்கள்" )எனப் பெயர் வந்துள்ளது.[2] இது பண்டைய லத்தீனின் 'சிமிலா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மாவு' என்பதாகும். கிரேக்க மொழியில் இருந்து பெற்ற (செமிடலிஸ்) என்பதிலிருந்து வந்துள்ளது. The words simila, semidalis, groat, and grain may all have similar proto-Indo-European origins as two சமசுகிருதம் terms for wheat, samita and godhuma, or may be loan words from the Semitic root smd – to grind into groats (cf. அரபி: سميد samīd).[3] உணவுப்பொருட்கள்![]()
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia