ராஜாங்கம் (திரைப்படம்)

ராஜாங்கம்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஆர். வடிவேலு
ஆர். வி. சி. கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசந்திரசேகர்
விஜயசாந்தி
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3525 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாங்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், விஜயசாந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-222. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya