ராஜ்காட் மின் நிலையம்

ராஜ்காட் மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்தில்லி
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1989
இயக்குபவர்இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்2
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு135.00 மெகவாட்
Source: http://www.ipgcl-ppcl.gov.in/

ராஜ்காட் மின் நிலையம் தில்லியில் அமைந்துள்ளது. இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிர்வகிக்கப்படும் இம்மின்நிலையம் நிலக்கரியை எரிபொருளாக உபயோகிக்கிறது.

மின் நிலையம்

நாசிக் அனல் மின்நிலையம் 135 MW உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. முதல் பிரிவு 1989-90 களில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இரண்டாவது பிரிவு சேர்க்கப்பட்டது. இது இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிவக்கிக்கப்படும் இரண்டு அனல் மின்நிலையங்களுள் ஒன்றாகும்.மற்றொன்றான இந்திரபிரஸ்தா மின்நிலையம் மூடப்பட்டுவிட்டது. இதற்கு நீர் ஆதாரம் யமுனை ஆறாகும். இந்த மின் நிலையத்திற்கு நிலக்கரி NCL மற்றும் BINA சுரங்களிலிருந்து அனுப்பப்படுகிறது.[1].

நிறுவப்பட்ட திறன்

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட திறன் (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 67.5 1989-90 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 67.5 1989-90 செயல்பாட்டிலுள்ளது

மேற்கோள்கள்

  1. "Rajghat Power Station". IPGCL.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya