ராணா ஜங் பாண்டே (Rana Jang Pande) (நேபாளி: रणजङ्ग पाँडे), நேபாள இராச்சியத்தின் மூன்றாவது பிரதம அமைச்சராக பணியாற்றியவர்.
நேபாள பிரதம அமைச்சராக இருந்த தாமோதர பாண்டேவின் மகன்களில் ஒருவராவார்.[1][2]
இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இரு முறை பதவி வகித்தவர். முதன் முறையாக 1837ம் ஆண்டிலும், இரண்டாம் முறையாக 1839–1840 ஆண்டுகளில் பணியாற்றியவர்.
நேபாள பிரதம அமைச்சராக பணியாற்றிய பீம்சென் தபாவை கைது செய்த பிறகு, ராணா ஜங் பாண்டே, நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பதவி வகித்தார்.
Karmacharya, Ganga (2005), Queens in Nepalese politics: an account of roles of Nepalese queens in state affairs, 1775–1846, Kathmandu: Educational Pub. House, p. 185, ISBN9789994633937
Nepal, Gyanmani (2007), Nepal ko Mahabharat (in Nepali) (3rd ed.), Kathmandu: Sajha, p. 314, ISBN9789993325857{{citation}}: CS1 maint: unrecognized language (link)