ராபின் (வரைகதை)

ராபின் (வரைகதை)
Robins (DC Comics characters).png
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டிசி காமிக்ஸ்
முதல் தோன்றியதுடிடெக்டிவ் காமிக்ஸ் #38 (ஏப்ரல் 1940)
உருவாக்கப்பட்டதுபில் பிங்கர்
பாப் கார்னே
ஜெர்ரி ராபின்சன்

ராபின் (Robin) டீசி காமிக்ஸ் வரைகதை புத்தகத்தில் இடம்பெருகின்ற கற்பனை மீநாயகன் கதாப்பாத்திரமாகும். பாப் கார்னே, பில் பிங்கர் மற்றும் ஜெர்ரி ராபட்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோ கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்மேன் மற்றும் ராபின் கூட்டணி டைனமிக் டியோ என்று அறியப்படுகிறது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya