ராம் சிங் (அரசியல்வாதி)

ராம் சிங்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்ராகவ் சரண் பாண்டே
தொகுதிபகஹா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஆகத்து 1955 (1955-08-12) (அகவை 69)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
  1. "Assembly Constituency Details" (PDF). web.archive.org. Retrieved 2025-06-02.

ராம் சிங் (Ram Singh) என்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் பாகாஹாவிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராகவ் சரண் பாண்டே 2015 தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

  1. "Bagaha Election Result 2020 Live Updates: Ram Singh of BJP Wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2020-11-14.
  2. "BJP releases final list of 35 candidates, renominates four state ministers, drops two MLAs". First Post. 15 October 2020. Retrieved 14 November 2020.
  3. "BJP releases its final list for Bihar polls; four ministers renominated". Money Control. Retrieved 14 November 2020.
  4. "Rebuffed ex-IAS officer invokes Shivaji teachings to seek support". Free Press Journal. Retrieved 14 November 2020.
  5. "Member Profile". My Neta. Retrieved 14 November 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya