ராய் ராஜேந்திர சிங்

ராவ் ராஜேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவர் ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்தின்  சபாநாயகராகவும், ஜெய்பூர் மாவட்டத்தில் ஷாபுராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya