ரிக்சாக்காரன் (திரைப்படம்)

ரிக்சாக்காரன்
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
வெளியீடுமே 29, 1971
ஓட்டம்.
நீளம்4783 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
விருதுகள்சிறந்த நடிகருக்கான தேசியவிருது - எம். ஜி. ஆர்

ரிக்‌ஷாக்காரன் (Rickshawkaran) 1971 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]. எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பெற்ற விருதுகள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கடலோரம் வாங்கிய" டி. எம். சௌந்தரராஜன் வாலி
2 "அங்கே சிரிப்பவர்கள்" டி. எம். சௌந்தரராஜன் வாலி
3 "கொல்லிமலைக் காட்டுக்குள்ளே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி
4 "பொன்னழகு பெண்மை" பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி அவினாசி மணி
5 "கடலோரம் வாங்கிய காற்று" டி. எம். சௌந்தரராஜன் வாலி
6 "அழகிய தமிழ் மகள்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி

மேற்கோள்கள்

  1. "MGR anew". தி இந்து. 1 October 2016 இம் மூலத்தில் இருந்து 29 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180529043037/http://www.thehindu.com/features/cinema/MGR-anew/article15421007.ece. 
  2. "About MGR – Dr. M. G. Ramachandran". mgrhome.org. MGR Memorial Charitable Trust. Archived from the original on 21 ஆகத்து 2011. Retrieved 17 September 2011.
  3. "Rickshawkaran Songs". raaga. Retrieved 2013-05-06.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya