ரெபேக்கா ரோமெயின்

ரெபேக்கா ரோமெயின்
Rebecca Romijn
பிறப்புநவம்பர் 6, 1972 (1972-11-06) (அகவை 52)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–2001, 2012 (விளம்பர நடிகை)
1997–இன்று வரை (நடிகை)
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
வாழ்க்கைத்
துணை
ஜான் ச்டமோஸ் (1998–2005)
ஜெர்ரி ஓ'கானல் (2007-இன்று வரை)
பிள்ளைகள்2

ரெபேக்கா ரோமெயின் (Rebecca Romijn, பிறப்பு: நவம்பர் 6, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ராவன் டர்க்ஹோல்மே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya