ரோசாப்பூ ரவிக்கைக்காரி

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
கதைகிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
தீபா
வெளியீடுமே 18,1979
நீளம்3571 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Rosapoo Ravikaikari ) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[2] தீபா உன்னி மேரி ஆகியோர் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்[3].[4]

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[8][9] பாடல்களை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்கள்
வெளியீடு1979
இசைப் பாணிபாடல்கள்
நீளம்17:56
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஈஎம்ஐ பதிவுகள்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
வ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்
1 "வெத்தல வெத்தல" மலேசியா வாசுதேவன், சிவகுமார் கங்கை அமரன்
2 "மாம ஒருநாள் மல்லிகப்பூ" எஸ். பி. பாலசுப்பிரமணியம்,எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
3 "உச்சி வகுந்தெடுத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா புலமைப்பித்தன்
4 "௭ன்னுள்ளில் ௭ங்கோ " வாணி ஜெயராம் கங்கை அமரன்

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/515133-1979-cinema-2.html. பார்த்த நாள்: 2 November 2024. 
  2. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  3. Top ten Kannada films to have been remade
  4. "திரைப்படச்சோலை 34: ரோசாப்பூ ரவிக்கைக்காரி". Hindu Tamil Thisai. Retrieved 2022-04-15.
  5. Randor Guy (23 July 2016). "Blast from the past: Rosapoo Ravikaikari (1979)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180126121559/http://www.vartaa.in/article/624360a3d4a881f74866cf1cd8fd1b99. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "திரைப்படச்சோலை 34: ரோசாப்பூ ரவிக்கைக்காரி". Hindu Tamil Thisai. 2021-05-24. Retrieved 2025-05-28.
  7. "சிலுக்கோட உண்மைக் கதையை நான் படமா எடுப்பேன்! வினு சக்கரவர்த்தி சபதம்" [I will make a film based on Silk's true story! Vinu Chakravarthy's vow]. குங்குமம் (இதழ்). 12 December 2011. Archived from the original on 29 December 2018. Retrieved 13 September 2020.
  8. "Rosapoo Ravikaikari (1979)". Raaga.com. Archived from the original on 1 October 2013. Retrieved 1 October 2013.
  9. "Rosapoo Ravikkaikari Tamil Film EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 June 2021. Retrieved 12 June 2021.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya