வசந்தம் க. கார்த்திகேயன்![]() வசந்தம் க. கார்த்திகேயன் (Vasantham K. Karthikeyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2020 ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வருகிறார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வசந்தம் கார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டைப் போல வேறு எந்த மாவட்டத்திலும் நான் பார்த்ததில்லை என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3][4] சட்டமன்ற உறுப்பினராக2021 தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில், இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக எஸ். கே. டி. சி. ஏ. சந்தோசு போட்டியிட்டார்.
கோவிட் 192020 ஆம் ஆண்டில் வசந்தம் கார்த்திகேயனின் முழு குடும்பமும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia