வசந்த அலுவிகார

வசந்த அலுவிகார
நாடாளுமன்ற உறுப்பினர்
மாத்தளை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 16, 1962 (1962-07-16) (அகவை 62)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பணிஅரசியல்வாதி
சமயம்பௌத்தம்

வசந்த அலுவிகார (Wasantha Aluwihare, பிறப்பு: சூலை 16, 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

9/22, நான்காவது ஒழுங்கை, பிடக்கோட்டையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya