வடிவவியலில் ஆய்லரின் தேற்றம் ஆய்லரின் தேற்றம்:
d
=
|
I
O
|
=
R
(
R
−
2
r
)
{\displaystyle d=|IO|={\sqrt {R(R-2r)}}}
வடிவவியலில் ஆய்லரின் தேற்றம் (Euler's theorem in geometry ), ஒரு முக்கோணத்தின் உள்வட்ட மையத்திற்கும் சுற்றுவட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரத்தின் மதிப்பினைப் பின்வருமாறு தருகிறது[ 1] :{{{3}}} [ 2] :{{{3}}} :
d
2
=
R
(
R
−
2
r
)
{\displaystyle d^{2}=R(R-2r)\,}
(அல்லது)
1
R
−
d
+
1
R
+
d
=
1
r
,
{\displaystyle {\frac {1}{R-d}}+{\frac {1}{R+d}}={\frac {1}{r}},}
இதில் R - சுற்றுவட்ட ஆரம், r - உள்வட்ட ஆரம்.
1765 இல் இதனை வெளியிட்ட கணிதவியலாளர் லியோனார்டு ஆய்லரின் பெயரால் அழைக்கப்படுகிறது.[ 3] :{{{3}}} 1746 இல் வில்லியம் சாப்பல் என்பவராலும் இத்தேற்றத்தின் முடிவு வெளியிடப்பட்டதாகும்.[ 4] :{{{3}}}
இத்தேற்றத்தின் கூற்றிலிருந்து கிடைக்கும் சமனின்மை
R
≥
2
r
{\displaystyle R\geq 2r}
ஆய்லரின் சமனின்மை என அழைக்கப்படுகிறது.[ 5] :{{{3}}} [ 6] :{{{3}}} [ 7] :{{{3}}} . இதிலுள்ள சமக்குறி சமபக்க முக்கோணத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இரு மைய நாற்கரத்தின் கார்லிட்ஸின் முற்றொருமை , இத்தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும்.
ஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்
ஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்[ 7] :{{{3}}} :
R
r
≥
a
b
c
+
a
3
+
b
3
+
c
3
2
a
b
c
≥
a
b
+
b
c
+
c
a
−
1
≥
2
3
(
a
b
+
b
c
+
c
a
)
≥
2
,
{\displaystyle {\frac {R}{r}}\geq {\frac {abc+a^{3}+b^{3}+c^{3}}{2abc}}\geq {\frac {a}{b}}+{\frac {b}{c}}+{\frac {c}{a}}-1\geq {\frac {2}{3}}\left({\frac {a}{b}}+{\frac {b}{c}}+{\frac {c}{a}}\right)\geq 2,}
a
{\displaystyle a}
,
b
{\displaystyle b}
,
c
{\displaystyle c}
ஆகிய மூன்றும் முக்கோணத்தின் பக்க நீளங்களைக் குறிக்கின்றன.
நிறுவல்
இத்தேற்றத்தின் நிறுவலுக்கான படம்(நிறுவலுடன்).
முக்கோணம் ABC -ன் சுற்றுவட்ட மையம் O , உள்வட்ட மையம் I என்க.
கோட்டுத்துண்டு AI -ன் நீட்டிப்பு சுற்றுவட்டத்தைப் புள்ளி L -ல் சந்தித்தால், வட்டவில் BC -ன் நடுப்புள்ளியாக L இருக்கும்.
கோட்டுத்துண்டு LO வரைந்து நீட்டிக்க, அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளி M என்க.
I -லிருந்து AB -க்கு வரையப்பட்ட செங்குத்தின் அடி, புள்ளி D என்க.
I
D
=
r
{\displaystyle ID=r\,}
.
△
A
D
I
∼
△
M
B
L
{\displaystyle \triangle ADI\sim \triangle MBL\,}
(வடிவொத்த முக்கோணங்கள் )
I
D
B
L
=
A
I
M
L
{\displaystyle {\frac {ID}{BL}}={\frac {AI}{ML}}}
I
D
×
M
L
=
A
I
×
B
L
{\displaystyle ID\times ML=AI\times BL}
2
R
r
=
A
I
×
B
L
{\displaystyle 2Rr=AI\times BL\,}
----------------(1)
B
I
{\displaystyle BI}
வரைக.
△
B
I
L
{\displaystyle \triangle BIL}
-ல்:
∠
B
I
L
=
∠
A
B
C
2
+
∠
A
2
{\displaystyle \angle BIL={\frac {\angle ABC}{2}}+{\frac {\angle A}{2}}}
--------(முக்கோணம் ABI -ன் ஒரு வெளிக்கோணம் BIL. மேலும் ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களின் கூட்டுத்தொகை, மூன்றாவது வெளிக்கோணத்திற்குச் சமம்.)
∠
I
B
L
=
∠
A
B
C
2
+
∠
C
B
L
=
∠
A
B
C
2
+
∠
A
2
{\displaystyle \angle IBL={\frac {\angle ABC}{2}}+\angle CBL={\frac {\angle ABC}{2}}+{\frac {\angle A}{2}}}
(கோணங்கள் CBL, A/2 இரண்டும் சுற்றுவட்ட வில் LC -ஆனது மீதியுள்ள வட்டவில்லின் மீது அமையும் B மற்றும் A புள்ளிகளில் தாங்கும் கோணங்களாக அமைவதால் இரண்டும் சமம்.)
∠
B
I
L
=
∠
I
B
L
{\displaystyle \angle BIL=\angle IBL}
எனவே முக்கோணம் BIL ஒரு இருசமபக்க முக்கோணம்.
B
L
=
I
L
{\displaystyle BL=IL\,}
,
இம்மதிப்பை (1)-ல் பிரதியிட:
2
R
r
=
A
I
×
I
L
{\displaystyle 2Rr=AI\times IL}
--------(2)
O
I
{\displaystyle OI}
-ஐ நீட்டிக்க அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் P , Q என்க.
P
I
×
Q
I
=
A
I
×
I
L
{\displaystyle PI\times QI=AI\times IL}
----(ஒரு வட்டத்தின் இரு வெட்டிக்கொள்ளும் நாண்கள் ஒவ்வொன்றின் வெட்டுத்துண்டுகளின் பெருக்கற்பலன்கள் சமம்)
P
I
×
Q
I
=
2
R
r
{\displaystyle PI\times QI=2Rr\,}
-----( (1)-ன் படி)
(
R
+
d
)
(
R
−
d
)
=
2
R
r
{\displaystyle (R+d)(R-d)=2Rr\,}
--------(d -சுற்றுவட்ட மையத்திற்கும் உள்வட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரம்.)
d
2
=
R
(
R
−
2
r
)
{\displaystyle d^{2}=R(R-2r)\,}
. ---------(தேற்ற முடிவு நிறுவப்படுகிறது.)
மேற்கோள்கள்
↑ Johnson, Roger A. (2007) [1929], Advanced Euclidean Geometry , Dover Publ., p. 186
↑ Dunham, William (2007), The Genius of Euler: Reflections on his Life and Work , Spectrum Series, vol. 2, Mathematical Association of America, p. 300, ISBN 9780883855584
↑ Leversha, Gerry; Smith, G. C. (November 2007), "Euler and triangle geometry", The Mathematical Gazette , 91 (522): 436– 452, JSTOR 40378417
↑ Chapple, William (1746), "An essay on the properties of triangles inscribed in and circumscribed about two given circles" , Miscellanea Curiosa Mathematica , 4 : 117– 124 . The formula for the distance is near the bottom of p.123.
↑ Alsina, Claudi; Nelsen, Roger (2009), When Less is More: Visualizing Basic Inequalities , Dolciani Mathematical Expositions, vol. 36, Mathematical Association of America, p. 56, ISBN 9780883853429
↑ Debnath, Lokenath (2010), The Legacy of Leonhard Euler: A Tricentennial Tribute , World Scientific, p. 124, ISBN 9781848165250
↑ 7.0 7.1 Svrtan, Dragutin; Veljan, Darko (2012), "Non-Euclidean versions of some classical triangle inequalities" , Forum Geometricorum , 12 : 197– 209 ; see p. 198
வெளி இணைப்புகள்