வலைஞர்மடம்

வலைஞர்மடம்
Valaignarmadam
கிராமம்
வலைஞர்மடம் is located in இலங்கை
வலைஞர்மடம்
வலைஞர்மடம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°45′E / 9.333°N 80.750°E / 9.333; 80.750
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

வலைஞர்மடம் அல்லது வலையன்மடம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது முல்லைத்தீவுக்கு வடக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023.

வெளி இணைப்புகள்

9°20′N 80°45′E / 9.333°N 80.750°E / 9.333; 80.750

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya