வளபட்டணம் தொடருந்து நிலையம்

வளபட்டணம்
பிராந்திய தொடருந்து, இலகு தொடருந்து, பயணிகள் தொடருந்து சேவை நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வளபட்டணம், கண்ணூர், கேரளம்
இந்தியா
ஆள்கூறுகள்11°55′38″N 75°20′47″E / 11.92729°N 75.34629°E / 11.92729; 75.34629
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்ஷொர்ணூர்–மங்களூர் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt–grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுVLPM
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1904; 121 ஆண்டுகளுக்கு முன்னர் (1904)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வளபட்டணம் is located in இந்தியா
வளபட்டணம்
வளபட்டணம்
இந்தியா இல் அமைவிடம்
வளபட்டணம் is located in கேரளம்
வளபட்டணம்
வளபட்டணம்
வளபட்டணம் (கேரளம்)


வளபட்டணம் தொடருந்து நிலையம் (Valapattanam railway station, நிலையக் குறியீடு: VAPM) என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோடத்துக்கு உட்பட்ட ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 15. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya