வானவில் (திரைப்படம்)

வானவில்
இயக்கம்கே. ஆர். சஞ்சீவி
பால் ஜி. காதர்
இசைதிலகம்
நடிப்புஎச். ஆர். காமராகி
ஸ்ரீநிவாசன்
மகேந்திரன்
திலகம்
சுசீலா தேவி
ஜெயலட்சுமி
கமலா பாய்
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்13600 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வானவில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். சஞ்சீவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எச். ஆர். காமராகி, ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-48. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya