வார்ப்புரு பேச்சு:சென்னை சுற்றுப் பகுதிகள்
மொழிபெயர்ப்பு உதவி தேவை
--சிவகுமார் \பேச்சு 11:32, 11 ஜனவரி 2008 (UTC) foreshore estateம் பட்டினப்பாக்கமும் ஒன்னுன்னு நினைக்கிறேன். சரியா நினைவில்லை. வினோத் உதவலாம். கிண்டி திரு. வி. க. வளாகம் என்று அழைக்கலாமா?--ரவி 22:54, 11 ஜனவரி 2008 (UTC) டோல்கேட் என்பதை சுங்கசாவடி என்று மாற்றியுள்ளேன். - குறும்பன் 21:31, 10 பெப்ரவரி 2008 (UTC) தலைப்பு சரியா?சென்னை சுற்றுப் பகுதிகள் என்பது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் எனும் பொருளினைத் தருவதாக உணர்கிறேன். ஆனால் இந்த வார்ப்புருவின் உள்ளடக்கத்தில், சென்னை நகரின் பகுதிகளும், சென்னைப் புறநகர்ப் பகுதிகளும் உள்ளன. ஆங்கில விக்கியில் Chennai neighbourhood எனும் தலைப்பினை வைத்துள்ளார்கள். neighbourhoodக்கு இணையான தமிழ்ச் சொல்லினை பரிந்துரைக்க வேண்டுகிறேன். சென்னைப் பகுதிகள் அல்லது சென்னையின் பகுதிகள் என்பன எனது பரிந்துரைகள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 16 மே 2015 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia