வார்ப்புரு பேச்சு:நூல் தகவல் சட்டம்{{நூல் தகவல் சட்டம்| தலைப்பு = '''தமிழ் இலக்கணம் (நூல்)''' | படிமம் = Navalar Tamil Grammer.JPG| படிம தலைப்பு =ஆறுமுக நாவலர் தமிழ் இலக்கணம் | நூல் பெயர் = தமிழ் இலக்கணம் | நூல் ஆசிரியர் = ஆறுமுக நாவலர் | வகை = [[மொழியியல்]] | பொருள் = தமிழ் இலக்கணம் | காலம் = [[1886]] | இடம் = [[சென்னை]]| மொழி = தமிழ் | பதிப்பகம் = முல்லை நிலையம் | பதிப்பு = 2001 | பக்கங்கள் = 216 | ஆக்க அனுமதி = நூல் பொதுவில் உள்ளது | பிற குறிப்புகள் = மாணவருக்கு பயன் தரவல்லது | }} பயனுள்ள வார்ப்புரு. பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 08:40, 31 மே 2006 (UTC) கோபி கவனிக்கபடிமம் என்று போடுவது வார்ப்புருவில் சரியாக தோன்றவில்லை, அதனால் தான் நீக்கினேன். --Natkeeran 17:23, 22 பெப்ரவரி 2007 (UTC) ஆக்க அனுமதிஆக்க அனுமதி என்பது பதிப்புரிமை என்றால் அவ்வாறே குறிப்பிடலாமா?--இரவி 15:32, 17 பெப்ரவரி 2012 (UTC) நூல்கள் வார்ப்புரு இணைத்தல் குறித்துவார்ப்புரு:நூல் தகவல் சட்டம் வார்ப்புரு:Infobox Book என ஒரே நோக்கம் கொண்ட வார்ப்புருகள் இரண்டு உள்ளன. இவற்றில் Infobox Book வார்ப்புரு ஆங்கிலத்தில் உள்ளமையால் இதனை நீக்கிவிடலாம் என்றிருக்கிறேன். அதற்காக 500க்கும் குறைவான கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டால் போதுமாது. (காலம் தாழ்த்தினால் கட்டுரைகள் எண்ணைக்கை அதிகமாகிவிடும்.) நூல் தகவல் சட்டம் வார்ப்புருவில் அசல்_தலைப்பு, மொழிபெயர்ப்பாளர், ஓவியர், அட்டைப்பட ஓவியர், தொடர், பதிப்புத் திகதி, ஆங்கில வெளியீடு, அளவும் பருமனும், சர்வதேசத் தர புத்தக எண் ஐஸ்பிஎன் சுட்டெண், OCLC, முன் பாகங்கள், பின் பாகங்கள் போன்ற Infobox Book வார்ப்புருவில் இருப்பதையும் இணைக்க வேண்டும்.
தங்களுடைய வழிகாட்டல் தேவைப்படுகிறது. உதவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:08, 3 அக்டோபர் 2013 (UTC)
நூல் தகவல் சட்டம் இற்றைப்படுத்தப்படுவது தொடர்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை
--Natkeeran (பேச்சு) 14:20, 5 அக்டோபர் 2013 (UTC)
வார்ப்புரு குறித்தான கருத்துகள்(எனது மணல்தொட்டியில் வார்ப்புவை மாற்றம் செய்து கருத்து பெற்றதை இங்கு பதிக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:23, 5 அக்டோபர் 2013 (UTC)) அண்ணலே, அளவும்_பருமனும் : அளவு பருமன் இவ்வாறு வருவதை அளவும்_பருமனும் : அளவு பருமன் இவ்வாறு ஆக்கினால் ...... --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:32, 4 அக்டோபர் 2013 (UTC)
டப்பிளின் கருவகம் - பரிந்துரைகள்அனைத்து அல்லது பெரும்பான்மை வார்ப்புரு:டப்பிளின் கருவம் 15 மீதரவுகள் தரவுகளை இந்த தகவல் சட்டத்தில் ஏதுவாக்குவது பயன்மிக்கது. குறிப்பாக இந்த தகவல் சட்டத்தில் உள்ள தகவல்களை தரவேற்றிப் பகிர்வதற்கு. அந்த வகையில் சில மாற்றங்களைப் பரிந்துரைக்கிறேன்.
|
Portal di Ensiklopedia Dunia