வாழ்த்துகள் (திரைப்படம்)

வாழ்த்துகள்
திரைப்படத்தின் விளம்பரக் காட்சி
இயக்கம்சீமான்
தயாரிப்புசிவா
கதைசீமான் (கதை மற்றும் வசனம்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புமாதவன்
பாவனா
வெளியீடுசனவரி 14, 2008
மொழிதமிழ்

வாழ்த்துகள் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தை சீமான் இயக்கியுள்ளார்.[1] முக்கியக் கதாபாத்திரங்களில் மாதவன், பாவனா நடித்திருந்தனர். இத்திரைப்படம் சனவரி 14, 2008 இல் திரையிடப்பட்டது.

கதை

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

வாழ்த்துகள் படத்தில் பாவனாவைக் காதலிக்கும் மாதவன் தன் காதலியின் கூட்டுக் குடும்பத்தின் எதிர்ப்பைத் தன் அன்பான அணுகுமுறையாலும் உறுதியாலும் மாற்றி இறுதியில் அவரை மணந்து கொள்வது தான் கதை.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை நா. முத்துக்குமார் எழுதியிருந்தார்.[2]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"எந்தன் வானமும் நீதான் " ஹரிசரண், மஹதி 5:29
"சின்ன சின்ன" சுவேதா மோகன் 4:17
"பூக்கள் இரசித்தது" ஹரிசரண், அஜிந்தன் 3:52
"முழுமை நிலா" ஸ்ரீராம் பார்த்தசாரதி, முகேஷ் 2:03
"உன்மேல ஆசப்பட்டு" எஸ். பி. பி. சரண், அனுராதா ஸ்ரீராம் 4:00
"கண்ணில் வந்ததும்" ஹரிசரண், திசாந்தன் 5:15
"எந்தன் வானமும் நீதான்" ராகுல் நம்பியார், இராஜலட்சுமி 5:27

மேற்கோள்கள்

  1. K, Janani (3 June 2017). "GV Prakash and Seeman unite". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). Archived from the original on 18 February 2025. Retrieved 18 February 2025.
  2. "Vazhthukkal (Original Motion Picture Soundtrack)". Apple Music. 14 February 2008. Archived from the original on 18 February 2025. Retrieved 21 July 2024.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya