வாழ்வே மாயம் (Vaazhvey Maayam) இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.[1] இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றித் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படமானது தெலுங்கில் வெளியான பிரேமாபிசேகம் எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும்.[3] இத்திரைப்படம் மலையாளத்தில் ‘பிரேமாபிஷேகம்’ என்ற பெயரில் வெளியானது.
நடிகர்கள்
பாடல்கள்
கங்கை அமரன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வாலி பாடல் வரிகளை எழுதியிருந்தார்.
வாழ்வே மாயம் |
---|
ஒலிச்சுவடு
|
---|
வெளியீடு | 1981 |
---|
இசைப் பாணி | ஒலிப்பதிவு |
---|
நீளம் | 28:14 |
---|
இசைத் தயாரிப்பாளர் | சுரேஷ் பாலாஜி |
---|
தமிழ்ப் பாடல்கள்
மலையாளப் பாடல்கள்
எண்.
|
பாடல்
|
பாடலாசிரியர்
|
பாடகர்கள்
|
நீளம்
|
1.
|
"தேவி ஸ்ரீதேவி"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்
|
4:58
|
2.
|
"ஏ ராஜாவே"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ், கல்யாணி மேனன்
|
4:21
|
3.
|
"மழக்காலமேகம் ஒண்ணு"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்
|
5:07
|
4.
|
"நீலாவண சோலையில்"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ்
|
4:09
|
5.
|
"வந்தனம் என் வந்தனம்"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ்
|
5:11
|
6.
|
"வாழ்வேமாயம்"
|
பூவாச்சல் காதர்
|
கே.ஜே.யேசுதாஸ்
|
5:10
|
மேற்கேள்கள்
வெளி இணைப்புகள்