வா மாநிலம் (மியான்மர்)

வா மாநிலம்
ဝပြည်နယ်
கொடி of
கொடி
இலச்சினை of
இலச்சினை
மியான்மர் (அடர் சாம்பால் நிறம்) நாட்டின் கிழக்கி வா மாநிலத்தின் (பச்சை நிறம்) அமைவிடம்
Claimed territory (green) within Myanmar (dark grey)
தலைநகரம்பாங்காம்
22°10′N 99°11′E / 22.167°N 99.183°E / 22.167; 99.183
பெரிய நகர்மொன் பாக்
தேசிய மொழிகள்வா மொழி
பிராந்திய மொழிகள்
  • தென்மேற்கு மாண்டரின் மொழி
  • சான் மொழி
இனக் குழுகள்
வா மக்கள், ஹுய் மக்கள், ஹான் சீனர்கள், சான் மக்கள் மற்றும் பிறர்
அரசாங்கம்ஒரு கட்சி ஆட்சி, சோசலிச அரசு[1]
• அதிபர்
பாவ் யுசியாங்[2]
• துணை அதிபர்
சோ குவா-அன், சௌ யாகு[3]
• தலைவர், வா மக்கள் அரசியல் குழு
சௌ அய் தவோ [4]
வரலாறு
• ஐக்கிய வா மாநிலக் கட்சி நிறுவப்பட்ட நாள்
17 ஏப்ரல் 1989
• போர் நிறுத்தம்
9 மே 1989
• வா தன்னாட்சி பிரதேசங்கள் நிறுவப்பட்ட நாள்
20 ஆகஸ்டு 2010
பரப்பு
• மொத்தம்
30,000 km2 (12,000 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பீடு
  • ~758,000 (மொத்தம்)
    • 558,000 (வடக்கில்)[5]
    • 200,000 (தெற்கில்)[6]
• அடர்த்தி
32.8/km2 (85.0/sq mi)
நாணயம்ரென்மின்பி (வடக்கில்)
தாய்லாந்தின் பாட் (தெற்கில்)
நேர வலயம்ஒ.அ.நே+06:30 (மியான்மர் சீர் நேரம்)
வாகனம் செலுத்தல்வலது பக்கம்
அழைப்புக்குறிவடக்கு பகுதி (சீனா) தொலைபேசி குறியீடு +86 (0)879
தெற்கு பகுதி (தாய்லாந்து) +66 (0)53

வா மாநிலம் (Wa State) மியான்மர் நாட்டின் கிழக்கில் அமைந்த ஒரு தன்னாட்சி நிர்வாகப் பிரிவாகும். [7][8]தன்னாட்சி பெற்ற வா மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு, நாணயம், இராணுவம், அதிபர் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் கொண்டது.[9][10][11]

துவக்கத்தில் வா மாநிலம் மியான்மர் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தது. 1989ஆம் ஆண்டு முதல் வா மாநில ஆயுதக் குழுவினர் தன்னாட்சிக் கோரி மியான்மர் இராணுவத்துடன் போரிட்டு வென்று 17 ஏப்ரல் 1989 அன்று வா மாநிலம் தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. [12][13]

வா மாநிலம் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதி தாய்லாந்து எல்லைப்புறத்திலும், வடக்குப் பகுதி சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும்.வா மாநிலம் மூன்று கவுண்டிகளாகவும், இரண்டு சிறப்பு மாவட்டங்களாகவும் மற்றும் ஒரு பொருளாதார சிறப்பு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகர் பாங்காம் ஆகும். ஆசுத்ரோ-ஆசிய மொழி பேசும் வா மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. இது ஏறத்தாழ சீனாவின் அரசியல் முறையைப் பின்பற்றுகிறது.

புவியியல் & பொருளாதாரம்

வா மாநிலத்தின் வரைபடம்
மியான்மர் உள்நாட்டுப் போருக்கிடையில் மாநில அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்

வா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பள்ளதாக்குகள் நிறைந்தது. இதன் குறைந்தபட்ச உயரம் 600 மீட்டர் ஆகும். துவக்கத்தில் அபினி செடி அதிகமாக பயிரிட்ட இம்மாநில மக்கள் [14]பின் சீனா உதவியுடன் இரப்பர் மரங்கள் மற்றும் தேயிலை பயிரிட்டனர்.[15] வா மாநிலத்தில் 220,000 ஏக்கர் பரப்பில் இரப்பர் தோட்டங்கள் உள்ளது. மேலும் நெல், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இம்மாநிலத்தில் தகரம்[16][17] மற்றும் துத்தநாகம் சுரங்கங்கள் மற்றும் குறைந்த அளவில் தங்க கனிமங்கள் உள்ளது.[18]கூடுதலாக தலைநகர் பாங்காம் நகரத்தில் சூதாட்டம், பாலியல் தொழில் சுற்றுலா செயல்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய வா மாநில அரசுப் படைகள் போதை மருந்து கடத்தல் அமைப்புகளில் ஒன்றாகும்.[19]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Hay, Wayne (29 September 2019). "Myanmar: No sign of lasting peace in Wa State". Al Jazeera இம் மூலத்தில் இருந்து 15 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200215053919/https://www.aljazeera.com/news/2019/09/myanmar-sign-lasting-peace-wa-state-190929075944087.html. 
  2. "Shan Herald Agency for News (S.H.A.N.)". Archived from the original on 13 October 2013. Retrieved 6 December 2015. 'Officially, Bao Youxiang is still the President of the Wa State Government and Commander-in-Chief of the United Wa State Army,' said a Thai security officer, a ten-year veteran on the Thai-Burma border ...
  3. voice of the FPNCC (FPNCC之声) (2022-09-17) (in zh). “FPNCC之声”微信公众号 இம் மூலத்தில் இருந்து 2024-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120090916/https://mp.weixin.qq.com/s?src=11&timestamp=1705741257&ver=5029&signature=GCuG0JZkRCCzZND5ExOOYmL9k89gqnc7z%2A32eoS-2Q68fqeND4QJ9sK2Mam-El8QprUSfpSgtmtIAmfLjZtuKT17Fpq9nDqZzzy5FqF-0F2bJ-0OwvH%2AN9xbg9Xr%2Ad-k&new=1.+"佤邦联合党中央政治局常委、佤邦政府副主席兼对外关系部部长赵国安,佤邦联合党中央政治局常委、佤邦政府副主席罗亚库" 
  4. News Bureau of Wa State (佤邦新闻局) (2024-01-13) (in zh). “佤邦之音”微信公众号 இம் மூலத்தில் இருந்து 2024-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240120040319/https://mp.weixin.qq.com/s?src=11&timestamp=1705723173&ver=5029&signature=99mcJt4RZwkf7ZuLl%2AOHSikicGRTPpq70OvCqwzzAf70AlXX3PDgBHALHclx6Rp0ypKI38-LIsjT3QBIs5R2QvojyKmuYQYW%2A26OP2BiIKCLKKzt4%2AMNECGBvwbodWer&new=1. 
  5. "Wa Self-Administered Division WFP Myanmar". World Food Programme. Archived from the original on 20 March 2020. Retrieved 20 March 2020.
  6. "缅甸佤邦竟然是一个山寨版的中国 – 军情观察". 26 November 2016. Archived from the original on 26 November 2016.
  7. Horsey, Richard (2024-05-31). "Myanmar Is Fragmenting—but Not Falling Apart". Foreign Affairs. Archived from the original on 2024-06-07. Retrieved 2024-12-10. Wa leaders accept that their territory is part of Myanmar, but they govern autonomously, maintaining an army strong enough to deter any attempt to bring the region under state control.
  8. Maizland, Lindsay (2022-02-22). "Review: "The Wa of Myanmar and China's Quest for Global Dominance," by Bertil Lintner". Council on Foreign Relations. Retrieved 2024-12-10. The UWSA, by far the most powerful ethnic armed organization, controls an autonomous region within Myanmar's northeastern Shan State...
  9. Kumbun, Joe (23 April 2019). "Protected by China, Wa Is Now a de Facto Independent State". The Irrawaddy இம் மூலத்தில் இருந்து 29 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221129114041/https://www.irrawaddy.com/opinion/guest-column/protected-by-china-wa-is-now-a-de-facto-independent-state.html. 
  10. 29 December 2004, 佤帮双雄 பரணிடப்பட்டது 25 மே 2005 at the வந்தவழி இயந்திரம், Phoenix TV.
  11. Steinmüller, Hans (2018). "Conscription by Capture in the Wa State of Myanmar: acquaintances, anonymity, patronage, and the rejection of mutuality" (PDF). London School of Economics. Archived (PDF) from the original on 25 October 2021. Retrieved 17 April 2021.
  12. Paliwal, Avinash (2024-01-24). "Could Myanmar Come Apart?". Foreign Affairs. Archived from the original on 2024-02-09. Retrieved 2024-12-10. Though the state is nominally part of Myanmar, the Wa have their own political structures...
  13. "UWSA Leader Vows to Continue Armed for Wa Autonomy". Burma News International. 2019-04-18. Retrieved 2024-12-10. "Wa State is a part of the Union of Burma and cannot be cut out of the union. We won't demand an independent Wa state or ask for secession."
  14. Die Wa in Gefahr பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம் (German)
  15. ""Xinhua General News Service: China develops more substitute crops for opium poppy in bordering countries"". Archived from the original on 13 April 2014. Retrieved 20 October 2012.
  16. "The Wa state of Myanmar needs to be responsible for its own profits and losses. What does it rely on to develop its economy?". iNEWS. 23 July 2023. Retrieved 23 July 2023.
  17. "USGS Mineral Statistics". USGS. Archived from the original on 9 May 2020.
  18. Lintner, Bertil (6 September 2019). "Myanmar's Wa hold the key to war and peace". Asia Times. Archived from the original on 5 December 2021. Retrieved 22 October 2021.
  19. Lintner, Bertil. "The United Wa State Army and Burma's Peace Process" (PDF). United States Institute of Peace. Archived (PDF) from the original on 14 July 2020. Retrieved 20 March 2020.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya