சின்லாந்து

சின்லாந்து தன்னாட்சி அரசு
ချင်းပြည် (Burmese)
நாட்டுப்பண்: சின் தேசிய கீதம்
அமைவிடம்: சின்லாந்து  (dark green)
அமைவிடம்: சின்லாந்து  (dark green)
நிலைசட்டப்படியான தன்னாட்சி அரசு[1]
நடைமுறைப்படி சுதந்திரமான அரசு[2]
தலைநகரம்கேம்ப் விக்டோரியா, சின்லாந்து
ஆட்சி மொழி(கள்)பர்மிய மொழி
குக்கி-சின் மொழிகள்
ஆங்கிலம்
வட்டார மொழிகள்தாய் மொழி, ஃபாலம் மொழி, ஹக்கா சின் மொழி, மிசோ மொழி
இனக் குழுகள்
சின் மக்கள்
மியான்மர் மிசோ மக்கள்
மக்கள்சின் மக்கள்
அரசாங்கம்மியான்மர் நாட்டிற்குள் தனி குடியரசு நாடு[1]
• அதிபர், சின்லாந்து குழு
பூ சிங் சுங்
• பிரதம அமைச்சர்
பூ பா தாங்
சட்டமன்றம்சின்லாந்து நாடாளுமன்றம்
நிறுவுதல்
• சின் மலைகள் ஒழுங்காற்றுச் சட்டம்
13 ஆகஸ்டு 1896
• சின் மன்றத்திற்கான முன்முயற்சி
1998
• சின்லாந்து குழு
13 ஏப்ரல் 2021
• சின்லாந்து அரசியலமைப்பு
6 டிசம்பர் 2023
பரப்பு
• மொத்தம்
36,018.8[3] km2 (13,906.9 sq mi)
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
578,801[4]
• அடர்த்தி
16/km2 (41.4/sq mi)
நாணயம்பர்மிய கியாத் (K) (MMK)
   மியான்மர் நாட்டின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சின்லாந்து மற்றும் அதன் கூட்டு பகுதிகள்

சின்லாந்து (Chinland), அதிகாரப்பூர்மாக சின்லாந்து அரசு (State of Chinland), தென்கிழக்காசியாவில் உள்ள மியான்மர் நாட்டின் மேற்கே அமைந்த சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதிகளைக் கொண்டு சின்லாந்து தேசிய முன்னணியால் 13 ஏப்ரல் 2021 முதல் சின்லாந்து குழுவின் தன்னாட்சி முறையில் ஆட்சி செய்யும் பகுதியாகும். 6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து சொந்த நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு கொண்டுள்ளது.[1][5]சின்லாந்தில் சின் மக்கள் மற்றும் மியான்மர் மிசோ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் இம்மக்கள்.பர்மிய மொழி, குக்கி-சின் மொழிகள் மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். சின்லாந்திற்கு தெற்கில் ராகினி மாநிலம் மற்றும் வங்காளதேசம் மேற்கில் இந்தியாவின் மிசோரம் மற்றும் வடக்கில் மணிப்பூர் உள்ளது.

வரலாறு

6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து அரசு சொந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தியது.[1]சின் மக்களுக்கு ஆதரவான இந்த அரசியலமைப்பை பிற எதிர்-கிளர்ச்சிக் குழுக்கள் மட்டும் ஏற்கவில்லை.[6] சின்லாந்து நாடாளுமன்றமான சின்லாந்து குழுவில் 27 சின்லாந்து தேசிய முன்னணியின் உறுப்பினர்களையும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 68 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

நிர்வாகம்

சின்லாந்து அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளை சின்லாந்து குழு மேற்பார்வை செய்யும்.[1].[5]சின்லாந்து அரசியலமைப்புசின்லாந்து பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவாக சின்லாந்து தேசிய இராணுவம் செயல்படும். [5]

நிர்வாகப் பிரிவுகள்

சின்லாந்து நகர்புற உள்ளாட்சிகள் மற்றும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து.[7][8]

  • தாய்
  • ஃபாலம்
  • ஹக்கா
  • ஹுவால்ன்கோ
  • கன்பெட்டேட்
  • லௌலூ
  • மதுபி
  • மாரா
  • மின்தாத்
  • காவ்ன்
  • பலேத்வா
  • செந்தாங்
  • தாங்லாங்
  • சன்னியாத்
  • சோபெல்
  • சோலூங்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Tum Hmung, Zo; Indergaard, John (11 January 2024). "Chinland Council Established in Myanmar". Stimson. https://www.stimson.org/2024/chinland-council-established-in-myanmar/. பார்த்த நாள்: 14 February 2024. 
  2. Staff, MyInd. "Chinese-backed rebels in Myanmar declare new country on India's eastern border". MyIndMakers. Retrieved 2024-08-17.
  3. "Union of Myanmar". City Population. Retrieved 10 April 2009.
  4. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.
  5. 5.0 5.1 5.2 "The First Chin-Written Constitution: A New Template For Self-Determination?". The Irrawaddy. 26 December 2023. Archived from the original on December 26, 2023.
  6. Martin, Michael (November 1, 2024). "Trouble Among the Chin of Myanmar". Center for Strategic and International Studies (CSIS). Retrieved November 16, 2024.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Chin Community (Germany)". www.ccgev.de (in ஆங்கிலம்). Retrieved 2024-03-25.
  8. Matamis, Joaquin (2024-01-11). "Chinland Council Established in Myanmar • Stimson Center". Stimson Center (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-03-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya