கணிதத்தில், விகிதமுறு சார்பு (rational function) என்பது, பகுதியாகவும் தொகுதியாகவும் பல்லுறுப்புக்கோவைகளைக் கொண்ட இயற்கணிதப் பின்னத்தால் வரையறுக்கப்படும் சார்பாகும். பகுதி, தொகுதியாக அமையும் பல்லுறுப்புக்கோவைகளின் கெழுக்கள்விகிதமுறு எண்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவை ஏதாவதுவொரு களத்தின் (K) உறுப்புகளாக இருக்கலாம். எனவே விகிதமுறு சார்பானது ஒரு களம் K இன் மீது வரையறுக்கப்பட்ட சார்பாகும். பல்லுறுப்புக்கோவைகளின் மாறிகள் அமையும் களமானது (L), K ஐ உள்ளடக்கிய களமாக இருக்க வேண்டும். பகுதிகளாக அமையும் பல்லுறுப்புக்கோவைகள் பூச்சியமற்றதாக இருக்குமாறுள்ள மாறிகளின் மதிப்புகளைக் கொண்ட கணமானது இச்சார்பின் [[ஆட்களம் (கணிதம்)|ஆட்களமாகவும், இணையாட்களம்L ஆகவும் அமையும்.
வரையறை
என்ற வடிவில் எழுதக்கூடியதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு விகிதமுறு சார்பாகும்.
இதில் , மாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைகள்; பூச்சியமற்ற பல்லுறுப்புக்கோவை; பூச்சியமற்றதாக இருக்குமாறுள்ள இன் மதிப்புகள் இன் ஆட்களம்.
மாறிலியாக இல்லாத ஒரு பல்லுறுப்புக்கோவையானது , இரண்டின் மீப்பெரு பொது வகுத்தியாக () இருக்குமானால், , இரண்டையும் ஆல் வகுத்து பின்வரும் விகிதமுறு சார்பு ஐப் பெறலாம்:
இன் ஆட்களம், இன் ஆட்களத்தை விடப்பெரியது. சார்பின் ஆட்களத்தில், சார்பானது க்குச் சமமானதாக இருக்கும்.
பல்லுறுப்புக்கோவை பின்னங்களின் சமானப் பகுதியாக விகிதமுறு சார்பைக் கொள்ளலாம்.
இரண்டும் சமானமானவையாகும்.
எடுத்துக்காட்டுகள்
விகிதமுறு சார்புகளின் எடுத்துக்காட்டுகள்
மூன்றாம் படி விகிதமுறு சார்பு:
இரண்டாம் படி விகிதமுறு சார்பு:
இந்த விகிதமுறு சார்பு இல் வரையறுக்கப்படவில்லை. x , முடிவிலியை அணுகும்போது இச்சார்பு க்கு ஈற்றணுகாக (asymptotic) அமையும்.