|
|
புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
|
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்
|
- திசம்பர் 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
அல்லாஹு அக்பர் என்பது இறைவனே மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் அரபுத் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தொடர் முஸ்லிம்களால் பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத்தொடர் மூன்று இடங்களில் வருகிறது. படத்தில் இசுலாமியர் ஒருவர் தக்பிருக்கு முன்னதாகத் தன் கைகளை உயர்த்துவது காட்டப்பட்டுள்ளது.
படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
பனித்தூவி என்பது மழை பெய்வது போல குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வகைகளில் உருவாவதைக் காணலாம். படத்தில் பனித்தூவி ஆய்வாளர் வில்சன் பென்ட்லி தொகுத்த பல வடிவங்கள் காட்டப்பட்டுள்ளது.
படங்கள்: வில்சன் பென்ட்லி; மூலம்: NOAA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 15, 2013
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 11, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 8, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- திசம்பர் 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ அவருக்குத் தரப்படவேண்டும்" என்ற காரணம்பற்றி ஆண்டுதோறும் ஓஸ்லோவில் நார்வே நாடாளுமன்றத்தினால் வழங்கப்படுகிறது. படத்தில் 1994 ஆண்டிற்கான பரிசினைப் பெற்ற யாசிர் அராஃபத், சிமோன் பெரெஸ், யிட்சாக் ராபின் (முறையே இடமிருந்து வலமாக) ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.
பதிவேற்றம்: மாத்தன்யா; மூலம்: அரசு பத்திரிக்கை அலுவலகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 10, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
தீயணைப்பான் என்பது சிறிய அளவிலான கட்டுப்படுத்தக்கூடிய தீப்பற்றலைத் தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி. இவ்வகை அணைப்பான்களில் வேதிவினை மூலம் உருவாகும் பொருள் தீயணைப்புக் காரணியாக பயன்படுகிறது. இதில் A என்பது திறப்பிதழ், B என்பது பாதுகாப்பு அமைப்பு, C என்பது இணைப்பி, D என்பது வெளியாக்கி, E என்பது CO2 வாயு, F என்பது CO2 திரவம், G என்பது உறிஞ்சி, H என்பது CO2 கலன் ஆகும்.
படம்: கார்ட்டா24
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 3, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 30, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
ஆஸ்கார் வைல்டு ஓர் ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
ஓவியம்: நெப்போலியன் சரோனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 23, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
துடிப்பண்டம் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் மின்காந்த ஆற்றலை உமிழும் மிகப்பெரும் மூலமாகும். தொலைநோக்கியில் இது ஒரு புள்ளி ஒளிமூலம் போன்று தென்படும். இவை அதிக சிவப்புப் பெயர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஓவியரின் கற்பனையில் துடிப்பண்டத்தின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.
ஓவியம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 2, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மதிப்புகளின் தொகுதியை (array) அடுக்கும் முறைகளுள் ஒன்றான விரைவடுக்க முறையை (Quicksort algorithm) விளக்கும் அசைபடம் காட்டப்பட்டுள்ளது. சிவப்புப் பட்டையில் காட்டப்படும் உறுப்புகள் ஆதாரப்புள்ளிகளாகும். தொடக்கத்தில் வலது மூலையில் இருக்கும் உறுப்பு ஆதாரப்புள்ளியாகத் (pivot) தெரிவு செய்யப்படுகிறது.
அசைபடம்: ரோலண்ட் எச்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 8, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
மாறுகண் அறுவை சிகிச்சை செய்யும்போது கண்ணின் பகுதிகளைப் பிடித்துக் கொள்ளும் முறை காட்டப்பட்டுள்ளது. இதில் கேஸ்ட்ரோவியெஜோ இடுக்கிகள் முதன்மைத் தசையைப் பிடித்துக் கொண்டுள்ளன. மேன்சன்-ஏய்ப்லி கத்திரிகளால் வெட்டப்படுகின்றது. கண்ணிமைகள் குக் விரிவாக்கியால் தாங்கப்பட்டுள்ளன.
படம்: பிடிக்கோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
படத்தில் ஈன்று சிறிது நேரமே ஆன கன்றும் அதன் தாய்ப் பசுவும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக, தாய்ப்பசு ஈன்றதும் கன்றின் மீதுள்ள பொருட்களையும் ஈரத்தையும் தன் நாவினால் நக்கி அதனைச் சுத்தப்படுத்தவும் அதே வேளையில் உலர வைக்கவும் செய்கின்றது.
படம்: உபெர்ப்ருஸ்டெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
பெய்ரூத் லெபனான் நாட்டின் தலைநகரமாகும். இந்தப்படம் பிரெஞ்சுப் புகைப்படக்கலைஞர் பீலிக்சு போன்ஃபில்சு என்பவரால் எடுக்கப்பட்டது. இதன் காலகட்டம் தோராயமாக 19ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாண்டுகளில் ஏதேனுமொன்றாக இருக்கக்கூடும்.
படம்: பீலிக்சு போன்ஃபில்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 31, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 28, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள் ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. படத்தில் காட்டில் வாழும் shortbeak echidna என்ற இனம் காட்டப்பட்டுள்ளது.
படம்: ஃபிர்0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
வடிவியலின் இன்றியமையாத தேற்றங்களுள் ஒன்றான பிதாகரஸ் தேற்றம் அசைபடமாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தேற்றப்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற இரு பக்க நீளங்களின் இருமடிகளின் கூடுதலுக்குச் சமம் ஆகும்.
அசைபடம்: ஆல்வெஸ்காஸ்பெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 21, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். படத்தில் அந்நாணயக் குறியீட்டின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பு முறை விளக்கப்பட்டுள்ளது.
படம்: எரினா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
மலையேற்றம் என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலைக் குறிக்கும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். படத்தில் மலையேறுபவர் ஒருவர் நேபாளத்திலுள்ள தீவுச்சிகரத்தின் (Imja Tse) உச்சியின் மீது 6,189 மீட்டரை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
படம்: மௌன்டெனீயர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 14, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
சோயூஸ் திட்டம் 1960களின் ஆரம்பப் பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இத்திட்டத்தை உருசிய விண்வெளி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. படத்தில் சோயூஸ் TMA-16 விண்கலம் பன்னாட்டு விண்வெளி மையத்தை அணுகிக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.
படம்: Expedition 20 குழு, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும். படத்தில் ஒரு மேப்பிள் மரம் போன்சாய் மரமாக மாற்றப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படம்: அமெரிக்க வேளாண் துறை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூலை 3, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜூன் 5, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
படத்தில் வாயு உலோக மின்வில் பற்றவைப்பு காட்டப்பட்டுள்ளது. பணிப்பொருளுக்கும் மின்வாய்க்கும் இடையில் ஒரு மின்வில் உருவாக்கப்பட்டு அது பற்றவைக்கப்பட வேண்டிய பணிப்பொருளைச் சூடாக்கி, உருகச் செய்து, இணைக்கிறது. ஒரு மந்தவாயு இந்தச் செயல்முறையில் மாசுப்பொருள் காப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
அமைப்பு: அமெரிக்க வான்படை படம்: வில்லியம் எம். ப்லேட் ஜூனியர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜூன் 2, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 26, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். நூல் கோர்த்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் அசைபடம்.
அசைபடம்: நிக்கோலாய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 19, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
நிக்கல் மிகவும் அரிய ஒரு தனிமம். ஏனெனில் பூமியின் மேலோட்டுப் பகுதியில் இது 0.008 % மட்டுமே காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உலோகக்கலவை செய்யப் பயன்படுகிறது. படத்தில் மின்னாக்கமடைந்த நிக்கலும் 1 cm3 கனஅளவு கொண்ட நிக்கல் கட்டியும் காட்டப்பட்டுள்ளன.
படம்: அல்கெமிஸ்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஓர் அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். படத்தில் ஒரு சூரிய கிரகணத்தின் படிப்படியான நிலைகள் காட்டப்பட்டுள்ளன.
படம்: காலன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 12, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 5, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
கடுகு என்பது பிரேசிகா, சினாபிஸ் ஆகிய இரு பேரினங்களின் கீழுள்ள அனைத்துச் சிற்றின வகைகளையும் குறிக்கும். கடுகின் இலைகள், விதைகள், தண்டு ஆகியவை பொதுவாக உணவுப்பொருள்களில் சேர்க்கப்படுகின்றன. கடுகு விதைகள் காரத்தன்மை உள்ளவை. இதன் தன்மையைக் குறிக்கும் வகையில் தமிழில் "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற பழமொழியும் வழக்கிலுள்ளது. படத்தில், கடுகு விதைகளின் ஆறு விதமான வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.
படம்: ரெய்னெர் சென்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். படத்திலுள்ளது விண்வெளியிலுள்ள நாசாவின் புவி ஆய்வு மையத்திலிருந்து எடுக்கப்பட்ட தென்சீனக் கடலின் மேலுள்ள வளிமண்டலத்தின் தோற்றம் ஆகும்.
படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 28, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
இந்த அசைவுப்படம் கனடாவின் மாகாணங்கள் ஒன்றிணைந்த வரலாறைக் காட்டுகின்றது. இது அன்றைய டொமினியனிலிருந்து (1867) இன்றைய கனடாவின் நிலை (2000) வரை அனைத்து எல்லைப் பிரிப்பு சேர்ப்புகளையும் காட்டுகிறது.
படம்: கோல்பெஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 21, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
படத்தில் இயற்கையில் எங்கும் காணப்படும் மின்காந்த நிறமாலை காட்டப்பட்டுள்ளது. இதில் முறையே இடமிருந்து வலமாக அனைத்தும் அலைநீளத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, காமா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள், புறவூதாக்கதிர்கள், கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகும். இவை இவற்றின் அலைநீளத்தைப் பொறுத்துப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
படம்: டடௌட் & ஃப்ரூட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
வாள்வீச்சு என்பது வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டையிடுவதைக் குறிக்கும். தற்காலத்தில் இது மேற்குநாட்டு விளையாட்டான Fencing-ஐக் குறிக்கின்றது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டையிடுவர்.
படம்: ஜாஸ்ட்ரோவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 14, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. படத்தில் ஒரு பொய்க்கால் குதிரையும் அதனருகில் மயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மாதிரியுருவும் உள்ளன.
படம்: நற்கீரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 10, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
த பீஸ்மேக்கர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் மார்ச்சு 28, 1865 அன்று, திட்டமிடல் அமர்வில் வில்லியம் டெக்கும்ஷெ செர்மான், உலிசெஸ் எஸ். க்ராண்ட், ஆபிரகாம் லிங்கன், டேவிட் டிக்சன் போர்ட்டர் (இடமிருந்து வலமாக) ஆகியோர் கலந்தாலோசித்த வரலாற்று நிகழ்வைக்குறிக்கும் ஓவியம் ஆகும்.
ஓவியர்: ஜார்ஜ் பீட்டர் அலெக்சாண்டர் ஹீலி
புகைப்படம்: வெள்ளைமாளிகை வரலாற்றுக் கழகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மார்ச்சு 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
ஆந்தை இரவில் திரியும் 174 வகை பறவையினங்களுள் ஒன்று. ஆந்தைகள் அவற்றின் தலைகளை 270o வரை திருப்பவல்லவை. இவை தூரப்பார்வை கொண்டவை. இருப்பினும் குறைவான வெளிச்சத்திலும் இவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். பல கலாச்சாரங்களில் ஆந்தைகளின் அலறல் கெட்ட சகுணமாகக் கருதப்படுகின்றது.
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பிப்ரவரி 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
திருமலை கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு சிறிய குன்றில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.
படம்: தென்காசி சுப்பிரமணியன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
பாரி பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலின் காரணமாக இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுகிறார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி இவ்வாரச் சிறப்புப் படமாக இடம்பெற்றுள்ளது.
படம்: அருணன்கபிலன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
|
கதைகூறல் என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் கதைகளைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், கல்வி, பண்பாட்டுக் காப்பு, ஒழுக்க நெறிகளை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக் கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. இளம் வால்ட்டர் ராலேக்கும் அவரது சகோதரருக்கும், கடலில் நிகழ்ந்தவை பற்றி ஒரு கடலோடி கதைகூறும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது. 1870 இல் சர் யோன் எவரெட் மிலாயிசு வரைந்த ராலேயின் இளம் பருவம் எண்ணெய் வண்ண ஓவியம்.
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு