பெயர்
|
துறை
|
பிற விபரங்கள்
|
முனைவர் இராமகிருஷ்ணன்
|
பொறியியல்
|
வேதிப் பொறியியல் வல்லுனர், தமிழ் அறிஞர்.இந்தியா
|
பேரா. பழ. கண்ணப்பன்
|
கணிதம்
|
தனிமியக் கணிதப் பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, தமிழ் அறிஞர்.
|
முனைவர் சி. விசயகுமார்
|
பயன்பாட்டுக் கணிதம்
|
பயன்பாட்டுக் கணிதம், ரொறன்ரோ பல்கலைக்கழகம், கனடா
|
மணி மணிவண்ணன்
|
பொறியியல்
|
தகவல் தொழில்நுட்ப வல்லுனர், சென்னை, இந்தியா
|
வெ. சுரேஷ்
|
பொறியியல்
|
முதுநிலைப் பட்டம், தகவல் தொழில்நுட்ப வல்லுனர், என்.சி.ஆர் நிறுவனம் (NCR corp.), கனடா
|
முனைவர் மு. இளங்கோவன்
|
கலைத்துறை
|
துணைப் பேராசிரியர் தமிழ்த் துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி, இந்தியா
|
முனைவர் பி. ஆர். சுப்பிரமணியன்
|
கலைத்துறை, மொழியியல்
|
கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி முதற் பதிப்பின் தலைமை ஆசிரியர், இந்தியா
|
முனைவர் ந. பரமேசுவரன்
|
பொறியியல்
|
கணினி அறிவியல், நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
|
வி. சேகர்
|
பொறியியல், மேலாண்மை
|
முன்னாள் தலைமை மேளாளர், கேட்டர்பில்லர் நிறுவனம் (Caterpiller), சென்னை, இந்தியா
|
முனைவர் எம். சுந்தரமூர்த்தி
|
அறிவியல்
|
மூலக்கூற்று உயிரியல், வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
|
பேரா. ச. சக்திவேல்
|
மேலாண்மை அறிவியல்
|
பௌலிங் கிரீன் பல்கலைக்கழகம், ஒகையோ, அமெரிக்கா
|
மருத்துவர் சிவனருள் செல்வன்
|
மருத்துவம்,
|
கலிபோர்னியா, அமெரிக்கா
|
முனைவர் பாலா சுவாமிநாதன்
|
கணினி அறிவியல்
|
ரெனைசான்சு நுட்ப நிறுவனம், நியூயார்க், அமெரிக்கா
|
மருத்துவர் கண்ணன் நடராசன்
|
மருத்துவம்
|
ஆத்திரேலியா
|
மருத்துவர் ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
|
மருத்துவம்
|
அரசு உதவி மருத்துவர், சென்னை, இந்தியா
|
வி. சுப்ரமணியன்
|
பொறியியல், மேலாண்மை
|
மருந்துநுட்பத் துறை, நியூ செர்சி,, அமெரிக்கா.
|
முனைவர் கதிரவன் கிருட்டிணமூர்த்தி
|
ரேடியோ நுண்ணலைப் பொறியியல், மின்னியல்
|
மாக்ஃசிம் தொகுசுற்று நிறுவனம் (Maxim Integrated), பாசுட்டன், அமெரிக்கா
|
பேரா. இ. மறைமலை
|
கலை
|
தமிழ் அறிஞர், தமிழ் நாடு
|
முனைவர் பழனியப்பன்
|
மொழியியல் துறை
|
அமெரிக்கா
|
பேரா. கு. பொன்னம்பலம்
|
பொறியியல், ஒருங்கிய வகுதித் துறை (System Design Dept)
|
வாட்டர்லூ பல்கலைக்கழகம், ஒண்ட்டாரியோ, கனடா
|
இளங்கோவன்
|
சட்டம்
|
வழக்குரைஞர், கோவை
|
முனைவர் பாலு விஜய்
|
பொருளறிவியல், பொறியியல்
|
ஆசிரியர், தென்றல் இதழ், ஆத்திரேலியா
|
மா. அருச்சுனமணி
|
பொறியியல், நிறுவனவியல்
|
ஆத்திரேலிய அரசுப் பணி, ஆத்திரேலியா
|
முனைவர் அண்ணா சுந்தரம்
|
பொறியியல், மேலாண்மை
|
உயவுநெய் நிறுவன மேலாண்மை, வாப் (VAP) தனியார் நிறுவனம், ஆத்திரேலியா
|
முனைவர் பவுல் லியோன் வறுவேல்
|
இலக்கியம், சமூக அறிவியல்
|
பேராசிரியர், கிறித்து அரசர் இறையியல் கல்லூரி (Christ the King Seminary),
நியூயார்க், அமெரிக்கா
|
முனைவர் வே. அனந்தநாராயணன்
|
உயிரிவேதியியல்
|
மெக்மாசிட்டர் (McMaster) பல்கலைக்கழகம், ஒண்ட்டாரியோ, கனடா
|
முனைவர் நா. கோபாலசாமி
|
பொறியியல்
|
நாசா (NASA), ஆத்திரேலியா
|
திருநந்தகுமார்
|
கலை
|
வெசிட்டுபாக் வங்கி நிறுவனம் (Westpac Bangking Corp), நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
|
முனைவர் ஆர். செல்வராஜ்
|
வேதிப் பொறியியல்
|
அமெரிக்கா
|
முனைவர் சொர்ணம் சங்கரபாண்டி
|
பொறியியல்
|
மேரிலாந்து, அமெரிக்கா
|
முனைவர் சா. சத்தியகுமார்
|
பொறியியல்
|
மின் பொறியியல், ஆற்றல் மின்மவியல், சிட்னி பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
|
பேராசிரியர் கா. கோபாலன்
|
பொறியியல், நுண்மின்மவியல் (Microelectronics)
|
பர்டியூ பல்கலைக்கழகம் (Purdue University), காலுமெட், இண்டியானா, அமெரிக்கா
|
முனைவர் நா. கணேசன்
|
பொறியியல், இலக்கியம்
|
நாசா (NASA), இஃயூசுட்டன், டெக்ஃசாசு, அமெரிக்கா
|
சி. ஜெயபாரதன்
|
பொறியியல், இலக்கியம்
|
அணு அறிவியல் அறிஞர், அறிவியல் நூலாசிரியர், கனடா
|
சு. நடராஜமூர்த்தி
|
கணியியல், மின்னியல், இலக்கியம்
|
ரிச்மாண்டு, வர்ச்சீனியா, அமெரிக்கா
|
முனைவர் சாமுவேல் அசோகாந்தன்
|
இயந்திரவியல், பொருளறிவியல் பேராசிரியர்,
|
வெசுட்டர்ன் ஒண்ட்டாரியோ பல்கலைக்கழம்( University of Western Ontario), இலண்டன், ஒண்ட்டாரியோ, கனடா
|
முனைவர் இரமேசு. கே. இராமலிங்கம்
|
ஆய்வுச்சிறப்புநர் (Research Fellow) தொற்றுநோயியல் துறை
|
வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ நடுவம்(Vanderbilt University Medical Center), நாழ்சுவில், டென்னிசி, அமெரிக்கா
|
சங்கர் சங்கரராமன்
|
முனைவர் ஆய்வு இறுதிநிலை மாணவர், குடிசார் பொறியியல், டென்னிசி மாநில தமிழ் இதழ் கோலம் ஆசிரியர்.
|
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் (Vanderbilt University), நாழ்சுவில் (Nashville), டென்னிசி, அமெரிக்கா
|
முனைவர் செ. இரா. பரமேசு
|
முன்னாள் உளவியல் பேராசிரியர், தமிழ்க் கலைக்களஞ்சிய (1968 பதிப்பு) ஆசிரியர்களில் ஒருவர்.
|
டெக்ஃசாசு, அமெரிக்கா
|
மருத்துவர் சகன்னாரா கான்
|
மருத்துவம்
|
வாட்டர்லூ, ஒண்ட்டாரியோ, கனடா
|
திரு. செ.கு.பழனியப்பன்
|
முனைவர் பட்ட ஆய்வாளர், மூலக்கூற்றியல், கண்ணீரின் லிப்போகாலின் புரதங்களைப் பற்றிய ஆய்வாளர்.
|
மேற்கு ஆத்திரேலிய பல்கலைக்கழகம், சிட்னி, ஆத்திரேலியா
|