விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025/சென்னை

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025/சென்னை இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் பயிற்சிப் பட்டறையும் அதனையடுத்து தொடர்-தொகுப்பு ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துவதற்கான திட்டப் பக்கம் இதுவாகும். உரையாடல்களைப் பேச்சுப் பக்கத்தில் நடத்தலாம்.

நிகழ்வு

  • நாள்: செப்டம்பர் 27 & 28, 2025 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை)
  • நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை
  • ஊர்: சென்னை
  • நிகழ்விடம்:
  • பயிற்சி பெறுவோர்: பொதுமக்கள்
  • பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை: 25 பேர்
  • பயிற்சியாளர்களின் எண்ணிக்கை: 2 பேர்

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:48, 6 சூலை 2025 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya