விக்கிப்பீடியா:பக்க வகைகளின் கட்டமைப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கட்டமைப்பைத் தக்கவாறு மாற்றியமையுங்கள். மேல் நிலை பாகுபாடு ஆங்கில விக்கிபீடியாவை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. தகுந்த மாற்றங்களுக்குப் பின்னர் இவற்றின் அடிப்படையில் கட்டுரைகளை வகைப்படுத்தலாம்.

பண்பாடு

இனங்கள்

கலைகள்

நடனம்

நடனப் படைப்புகள்
நடன வகைகள்

1. பரதநாட்டியம் (தமிழ்நாட்டைச் சார்ந்தது)

2. கதக்களி (கேரளம்) ஆண்கள் மட்டும் ஆடுவது

3. குச்சிபுடி (ஆந்திர பிரதேசம்)

4. மோஹினி ஆட்டம் (கேரளம்) பெண்களுக்காக

5. ஒடிசி (ஒடிஷா மாநிலம்)

6. மணிபுரி (மணிப்பூர்)

7. கதக் (பொதுவாக வட இந்தியா) முகலாயர் காலத்தில் உருவானது

8. சத்ரியா (அசாம்)

நடனக் கலைஞர்கள்

நாடகம்

நாடகங்கள்
நாடக வகைகள்
நாடக நடிகர்கள்
நாடக நடிகைகள்
நாடகக் கலைஞர்கள்

இசை

இசை படைப்புகள்
இசை குழுக்கள்
இசை வகைகள்
தமிழிசை
= தமிழிசை படைப்புக்கள் =
= தமிழிசை பண்கள் =
= தமிழிசை கருவிகள் =
கர்நாடக இசை
= கர்நாடக இசைக் கலைஞர்கள் =
= கர்நாடக இசை பாடகர்கள் =
= கர்நாடக இசை இராகங்கள்=
பாப் இசை
= பாப் இசைக் கலைஞர்கள் =
= பாப் இசை பாடகர்கள் =
இந்துஸ்தானி இசைப் பாடகர்கள்
= இந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் =
= இந்துஸ்தானி இசைப் பாடகர்கள் =

திரைப்படம்

திரைப்படங்கள்
திரைப்பட வகைகள்
குறும் திரைப்படங்கள்
கலைப்படங்கள்
செய்திப்படங்கள்
ஆவணப்படங்கள்
இயக்கமூட்டிய திரைப்படங்கள்
சிறுவர் திரைப்படங்கள்
தமிழ் திரைபடங்கள்
இந்தித் திரைப்படங்கள்
வங்காள மொழி திரைப்படங்கள்
திரைப்படப் பின்னணி பாடகர்கள்
திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்
திரைப்பட இயக்குநர்கள்
திரைப்பட நடிகர்கள்
திரைப்பட நடிகைகள்
திரைப்படத் தயாரிப்பாளர்கள்
திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்
திரைப்பட இசையமைப்பாளர்கள்
திரைப்பட பாடலாசிரியர்கள்ர்கள்

ஓவியம்

ஓவியங்கள்
ஓவியர்கள்
ஓவிய வகைகள்

சமையல்

உணவுகள்
சமையல் குறிப்புகள்
சைவம்
அசைவம்
சமையல் நுணுக்கங்கள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்
ஈழத்து இலக்கியம்
ஈழத்து தமிழ் இலக்கியம்
=புகலிட இலக்கியம்=
=மலையக இலக்கியம்=
=முற்போக்கு இலக்கியம்=
=முஸ்லிம் இலக்கியம்=
எழுத்தாளர்கள்
நூற்பட்டியல்
பதிப்பகங்கள்
வலைப்பதிவுகள்
புதினங்கள்
எழுத்தாளர்கள்
இலக்கிய விருதுகள்
சிறுகதைகள்
கவிதைகள்
கவிஞர்கள்
நூல்கள்
செவ்விலக்கிய நூல்கள்

மொழிகள்

மொழிக்குடும்பங்கள்

திராவிட மொழிக்குடும்பம்

ஆசிய மொழிகள்

உடைகள்

ஆபரணங்கள்

வரலாறு

பேரரசுகள்

பேரரசர்கள்

கால வரிசைப்படி வரலாறு

புவியியல்

ஆறுகள்

மலைகள்

சிகரங்கள்

பாலைவனங்கள்

வனங்கள்

பெருங்கடல்கள்

நில வரைபடங்கள்

நாடுகள்

சாலைகள்

அறிவியல்

கண்டுபிடிப்பாளர்கள்

அறிவியல் அறிஞர்கள்

இயற்பியல்

ஒளியியல்

மின்காந்தவியல்

துகள் இயற்பியல்

ஒலியியல்

விண்ணியல்

வெப்பவியல்

பாய்மயியல்

வேதியியல்

உயிரியல்

தாவரவியல்

விலங்கியல்

பறவைகள்

உளவியல்

வானியல்

நூலகவியல்

உயிர்வேதியியல்

மூலக்கூறு உயிரியல்

உயிரியற்பியல்

வாழ்க்கை

உணவுகள்

உடல் நலம்

மருத்துவ மரபுகள்

பொழுதுபோக்கு

சுற்றுலா

சுற்றுலா தலங்கள்

அஞ்சல் தலை சேகரிப்பு

நாடுகள்வாரியான அஞ்சல் தலை சேகரிப்பு
விடயங்கள் வாரியான அஞ்சல் தலை சேகரிப்பு
அஞ்சல் வரலாறு

நாணய சேகரிப்பு

உலோக நாணய சேகரிப்பு
தாள் நாணய சேகரிப்பு

அரும்பொருள் சேகரிப்பு

சமூகம்

வணிகம்

போக்குவரத்து

அறிவியல்

விருதுகள்

இசை விருதுகள்

இலக்கிய விருதுகள்

நோபல் விருதுகள்

ஊடகங்கள்

அச்சு ஊடகங்கள்

வானொலி

தொலைக்காட்சி

இணையம்

அரசியல்

தேசத்தந்தைகள்

அரசியல் தலைவர்கள்

அரசியல்வாதிகள்

ஆட்சி முறைகள்

சட்டம்

சட்ட வகைகள்

விளையாட்டு

விளையாட்டு வீரர்கள்

குழு விளையாட்டுக்கள்

விளையாட்டுப் போட்டிகள்

சமயங்கள்

சமய இலக்கியங்கள்

இந்து சமயம்

சைவம்
வைணவம்

இஸ்லாம்

கிறிஸ்தவம்

சீக்கிய சமயம்

புத்த சமயம்

ஜைன சமயம்

நகரங்கள்

கணிதம்

எண் கணிதம்

வடிவியல்

திரிகோண விதி

புள்ளியியல்

தொழில்நுட்பம்

உயிரித் தொழில்நுட்பம்

வேளாண்மை

கட்டிடக்கலை

கட்டிடக்கலை வரலாறு

கட்டிடக்கலைக் கோட்பாடுகள்

கட்டிடக்கலைஞர்கள்

புகழ் பெற்ற கட்டிடங்கள்

மாற்று ஆற்றல் தொழில்நுட்பங்கள்

தகவல் தொழில்நுட்பம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya