விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்

தமிழ் விக்கிப்பீடியர்கள் மாதம் ஒருமுறை இணையம் வழியாக கலந்துரையாடல் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

தொடக்கப் புள்ளி: மாதமொரு உரையாடல்

நோக்கம்

தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தின் கற்றல்களைப் பகிர்ந்து கொள்தல்; புதிய தகவல்களைக் கற்றுக் கொள்தல்;

கலந்துரையாடலின் பகுதிகள்

  • புதிய பயனர்களுக்கு பயிற்சியளித்தல்.
  • ஒரு பயனர் தான் கற்ற ஒரு செயல்பாட்டை விளக்கிப் பயிற்சி அளித்தல்.
  • செயல்பாட்டிலிருக்கும் திட்டங்கள் தொடர்பான நிலைத் தகவல்களை பகிர்தல்.
  • புதிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.

ஒருங்கிணைப்பாளர்கள்

  1. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன்

முன்னெடுப்புகள்

  1. விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2023
  2. விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2024
  3. விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2025
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya