விஜய் ஆனந்த்

விஜய் ஆனந்த்
Vijay Anand
இறப்பு6 பெப்பிரவரி 2024
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
அமலி
பிள்ளைகள்1

விஜய் ஆனந்த் (Vijay Anand, 1952 – 6 பெப்பிரவரி 2024) தென்னிந்தியத் திரைப்படங்களில், முக்கியமாகக் கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

விஜய் ஆனந்த் அமலி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[1] விஜய் ஆனந்த் 2023 திசம்பர் மாதம் முதல் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் 2024 பெப்ரவரி 6 அன்று சென்னையில் தனது 71-ஆவது வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "ரஜினியின் 'நான் அடிமை இல்லை' பட இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்". இந்து தமிழ் திசை. 8 February 2024. Archived from the original on 15 February 2024. Retrieved 24 April 2024."ரஜினியின் 'நான் அடிமை இல்லை' பட இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்". இந்து தமிழ் திசை (in Tamil). 8 February 2024. Archived from the original on 15 February 2024. Retrieved 24 April 2024.
  2. "ரஜினி பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமானார்!". ETV Bharat News. 7 February 2024. Archived from the original on 24 April 2024. Retrieved 24 April 2024.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya