விஜய் கே. சக்ரவர்த்தி

விஜய் கே. சக்ரவர்த்தி
பிறப்பு3 அக்டோபர்
பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிஒளிப்பதிவாளர்

விஜய் கே. சக்ரவர்த்தி (Vijay K Chakravarthy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார் இவர் குறிப்பாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். பொமரில்லு, பருகு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற பெருவெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2] இவரது தந்தையின் பெயர்: கேசவமூர்த்தி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அவர் இறந்துவிட்டார். மிஸ்டர் பெர்பெக்டில் தனது படைப்புகளுக்காக முதலாவது சிமா விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (தெலுங்கு) பரிந்துரைக்கப்பட்டார்.

திரைப்படவியல்

  1. பொமரில்லு (2006)
  2. பருகு (2008)
  3. கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம் (2009)
  4. ஓ! (2009)
  5. மிஸ்டர். பர்பெஃக்ட் (2011)
  6. ஓ மை ஃப்ரெண்ட் (2011)
  7. சரோச்சரு (2012)
  8. கெரிந்தா (2015)
  9. நன்னகு பிரேமத்தோ (2016)
  10. கரம் (2016)
  11. ஹலோ குரு பிரேம கோசம் (2018 )

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya